ஒடிசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கிமாற்றல்: fi:Orissa
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: id:Orissa, ms:Orissa
வரிசை 89: வரிசை 89:
[[hr:Orissa]]
[[hr:Orissa]]
[[hu:Orisza]]
[[hu:Orisza]]
[[id:Orissa]]
[[it:Orissa]]
[[it:Orissa]]
[[ja:オリッサ州]]
[[ja:オリッサ州]]
வரிசை 100: வரிசை 101:
[[ml:ഒഡീഷ]]
[[ml:ഒഡീഷ]]
[[mr:ओडिशा]]
[[mr:ओडिशा]]
[[ms:Orissa]]
[[ne:उड़िसा]]
[[ne:उड़िसा]]
[[new:उडिसा]]
[[new:उडिसा]]

21:23, 8 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஒரிசா (Orissa) (அண்மையில் ஒதிஷா என மறுபெயரிடப்பட்டுள்ளது) இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். ஒரிசா தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வர். கட்டக், கோணார்க், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒரியா. ஒரிசாவின் வடக்கில் ஜார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சட்டிஸ்கர் மாநிலமும் அமைந்துள்ளன.

மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [1]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 36,804,660 100%
இந்துகள் 34,726,129 94.35%
இசுலாமியர் 761,985 2.07%
கிறித்தவர் 897,861 2.44%
சீக்கியர் 17,492 0.05%
பௌத்தர் 9,863 0.03%
சமணர் 9,154 0.02%
ஏனைய 361,981 0.98%
குறிப்பிடாதோர் 20,195 0.05%


மேற்கோள்கள்

  1. Census of india , 2001


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிசா&oldid=894242" இலிருந்து மீள்விக்கப்பட்டது