ரிச்சர்டு கெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: io:Richard Fred Heck
வரிசை 7: வரிசை 7:
{{commonscat|Richard Fred Heck}}
{{commonscat|Richard Fred Heck}}
* [http://www.udel.edu/chem/ Department of Chemistry and Biochemistry] at the [[University of Delaware]]
* [http://www.udel.edu/chem/ Department of Chemistry and Biochemistry] at the [[University of Delaware]]


{{2010 நோபல் பரிசு வென்றவர்கள்}}


[[பகுப்பு:வேதியியலாளர்கள்]]
[[பகுப்பு:வேதியியலாளர்கள்]]

17:59, 7 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

ரிச்சர்டு எஃவ் ஃகெக்

ரிச்சர்டு எஃவ் ஃகெக் (Richard F. Heck) (பிறப்பு 1931) ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் பலேடியம்-வினையூக்கி இணைந்து நிகழும் ஃகெக் விளைவு புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.[1] 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. Press release 6 October 2010, Royal Swedish Academy of Sciences, பார்க்கப்பட்ட நாள் 6 October 2010.

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Richard Fred Heck
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்டு_கெக்&oldid=893056" இலிருந்து மீள்விக்கப்பட்டது