மரபணு இருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
427 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
(references)
 
தொடராக உள்ள மரபணு இருக்கையையும் இவ்வாறே விளக்க முடியும். எடுத்துக் காட்டாக OCA1<ref>[http://en.wikipedia.org/wiki/OCA1]</ref>இன் மரபணு இருக்கை "11q1.4-q2.1" எனும்போது, அது 11 ஆவது நிறப்புரியில், நீண்ட பாகத்தில், 1 ஆவது பட்டியின் 4 ஆவது துணைப்பட்டிக்கும், 2 ஆவது பட்டியின் 1 ஆவது துணைப்பட்டிக்கும் இடையில் இருப்பிடம் உள்ளது என்பதைக் குறிக்கும்.
 
நிறப்புரியின் முனைப் பகுதிகளில் உள்ள மரபணு இருக்கைகள் "pter", "qter" எனக் குறிக்கப்படும். "2qter" என்பது 2 ஆவது நிறப்புரியின் நீண்ட பாகத்தின் முனைப்பகுதியைக் குறிக்கும்.
 
==மேற்கோள்கள்==
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/888050" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி