தெளியவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
references
*விரிவாக்கம்*
வரிசை 1: வரிசை 1:
'''தெளியவியல்''' என்பது [[குருதி தெளியம்]], மற்றும் ஏனைய [[உடல்]] [[திரவம்|திரவங்கள்]] பற்றிய [[அறிவியல்]] கல்வியாகும். நடைமுறையில் தெளியவியல் என்பது பொதுவாக [[நோய்]]களை [[அறுதியிடல்|அறுதியிடும்]] செயல்முறையில், குருதி தெளியத்திலிருந்து [[பிறபொருளெதிரி]]களை அடையாளப்படுத்துவதையே குறிக்கின்றது<ref name=Sherris>{{cite book | author = Ryan KJ, Ray CG (editors) | title = Sherris Medical Microbiology | edition = 4th | pages = 247&ndash;9 |publisher = McGraw Hill | year = 2004 | isbn = 0838585299 }}</ref>.
'''தெளியவியல்''' என்பது [[குருதி தெளியம்]], மற்றும் ஏனைய [[உடல்]] [[திரவம்|திரவங்கள்]] பற்றிய [[அறிவியல்]] கல்வியாகும். நடைமுறையில் தெளியவியல் என்பது பொதுவாக [[நோய்]]களை [[அறுதியிடல்|அறுதியிடும்]] செயல்முறையில், குருதி தெளியத்திலிருந்து [[பிறபொருளெதிரி]]களை அடையாளப்படுத்துவதையே குறிக்கின்றது<ref name=Sherris>{{cite book | author = Ryan KJ, Ray CG (editors) | title = Sherris Medical Microbiology | edition = 4th | pages = 247&ndash;9 |publisher = McGraw Hill | year = 2004 | isbn = 0838585299 }}</ref>. இந்த பிறபொருளெதிரிகள், ஒரு குறிப்பிட்ட [[நுண்ணுயிரி]]யினால் ஏற்படும் [[தொற்றுநோய்]]க்கு எதிராகவோ<ref name=Baron>{{cite book | author = Washington JA | title = Principles of Diagnosis: Serodiagnosis. ''in:'' Baron's Medical Microbiology ''(Baron S ''et al.'', eds.)| edition = 4th | publisher = Univ of Texas Medical Branch | year = 1996 | url = http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mmed.section.5462 | isbn = 0-9631172-1-1 }}</ref>, அல்லது [[குருதி மாற்றீடு|குருதி மாற்றீட்டில்]] ஏற்படும் ஒவ்வாமை நிலைகளில் பெறப்படும் வேறு சில வெளிப் [[புரதம்|புரதங்களுக்கு]] எதிராகவோ, அல்லது சில சமயம் [[தன்னுடல் தாக்குநோய்]] போன்ற நிலைகளில், தனது உடலில் உள்ள புரதத்திற்கு எதிராகவோ உருவாக்கப்படலாம்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

13:04, 1 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

தெளியவியல் என்பது குருதி தெளியம், மற்றும் ஏனைய உடல் திரவங்கள் பற்றிய அறிவியல் கல்வியாகும். நடைமுறையில் தெளியவியல் என்பது பொதுவாக நோய்களை அறுதியிடும் செயல்முறையில், குருதி தெளியத்திலிருந்து பிறபொருளெதிரிகளை அடையாளப்படுத்துவதையே குறிக்கின்றது[1]. இந்த பிறபொருளெதிரிகள், ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிரியினால் ஏற்படும் தொற்றுநோய்க்கு எதிராகவோ[2], அல்லது குருதி மாற்றீட்டில் ஏற்படும் ஒவ்வாமை நிலைகளில் பெறப்படும் வேறு சில வெளிப் புரதங்களுக்கு எதிராகவோ, அல்லது சில சமயம் தன்னுடல் தாக்குநோய் போன்ற நிலைகளில், தனது உடலில் உள்ள புரதத்திற்கு எதிராகவோ உருவாக்கப்படலாம்.

மேற்கோள்கள்

  1. Ryan KJ, Ray CG (editors) (2004). Sherris Medical Microbiology (4th ). McGraw Hill. பக். 247–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0838585299. 
  2. Washington JA (1996). Principles of Diagnosis: Serodiagnosis. in: Baron's Medical Microbiology (Baron S et al., eds.) (4th ). Univ of Texas Medical Branch. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9631172-1-1. http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mmed.section.5462. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெளியவியல்&oldid=887791" இலிருந்து மீள்விக்கப்பட்டது