"சிம்பன்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
399 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
''Pan niger'' <small>(E. Geoffroy, 1812)</small>
}}[[படிமம்:Lightmatter chimp.jpg|thumb|200px|சிம்ப்பன்சி]]
'''சிம்ப்பன்சி''' என்பது வாலில்லா ஒரு [[மனிதக் குரங்கு]] இனம். பல [[மரபியல்]] [[ஆய்வு]] முடிவுகள் சிம்ப்பன்சியே [[மனிதர்|மனிதனுக்கு]] மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன. வெவ்வேறு ஆய்வு முடிவுகளிடையே சிறிய வேறுபாடுகள் இருப்பினும், மனிதரிலுள்ள 95-99% [[டி.என்.ஏ]] சிம்ப்பன்சிகளில் டி.என்.ஏ யை ஒத்திருப்பதாக அறியப்படுகின்றது. இவை மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். [[மனிதர்|மனிதனோடு]] இவையும் [[முதனி]] என்னும் [[உயிரினம்|உயிரின]] உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை [[ஆப்பிரிக்கா]]வில் மேற்குப்பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன.
 
இதனை பொதுவாக '''''சாதாரண சிம்ப்பன்சி''''' என்று அழைப்பர். இந்த சாதாரண சிம்ப்பன்சிக்கு நெருங்கிய [[இனம் (உயிரியல்)|இனமான]] [[போனபோ]] என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினத்தையும் சேர்த்தே சிம்ப்பன்சி என பெயரிடுவர்<ref>[http://en.wikipedia.org/wiki/Chimpanzee]</ref>. இவ்விரு இனங்களும் [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றுக்குக்]] கிழக்காக வாழ்கின்றன.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/887068" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி