துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: sk:Majstrovstvá sveta v krikete
வரிசை 1: வரிசை 1:
'''துடுப்பாட்ட உலகக்கிண்ணப்''' (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.
[[Image:Civic Centre-2003 CWC.jpg|thumb|2003 உலகக்கிண்ணத்தின்போது நகர்மையம், தென்னாபிரிக்கா.]]
[[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] உலகின் மிகவும் கூடுதலான [[தொலைக்காட்சி]]ப் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் ஓர் விளையாட்டாகும். 200 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு 2.2 [[பில்லியன்]] பார்வையாளர்கள் காண்பதாக மதிப்பிடப்படுகிறது.<ref name="3rd">{{cite web|url=http://www.cbc.ca/news/yourview/sports/2007/03/2007_cricket_world_cup.html|publisher=cbc|author=cbc staff|title=2007 Cricket World Cup|accessdate=2007-04-04|date=2007-03-14 |archiveurl = http://web.archive.org/web/20070328183939/http://www.cbc.ca/news/yourview/sports/2007/03/2007_cricket_world_cup.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-03-28}}</ref><ref>{{Cite web|title=Scoring Big|url=http://www.charteredaccountants.com.au/charter/charter_archive/2003/june_2003/A117967146|author=Peter Switzer|publisher=www.charteredaccountants.com.au|accessdate=2007-02-24}}</ref><ref name="CWC">{{Cite web|url=http://www.cricketworldcup.com/icc-marketing.html|publisher=cricketworldcup.com|title=World Cup Overview|accessdate=2007-01-29}}</ref><ref>{{Cite web|title=The Wisden History of the Cricket World Cup|url=http://www.barbadosbooks.com/cricket_history.cfm|publisher=www.barbadosbooks.com|accessdate=2007-04-04}}</ref><ref>{{Cite web|title=Papa John's CEO Introduces Cricket to Jerry Jones and Daniel Snyder|url=http://ir.papajohns.com/phoenix.zhtml?c=115556&p=irol-newsArticle&ID=972451&highlight=|publisher=ir.papajohns.com|accessdate=2007-04-04 |archiveurl = http://web.archive.org/web/20070711195746/http://ir.papajohns.com/phoenix.zhtml?c=115556&p=irol-newsArticle&ID=972451&highlight= <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-07-11}}</ref> 2011 மற்றும் 2015 உலகக்கிண்ணங்களுக்கான [[விளையாட்டுக் தொலைக்காட்சி ஒளிபரப்பு உடன்பாடுகள்|தொலைக்காட்சி உரிமைகள்]] [[அமெரிக்க டாலர்|அமெரிக்க $]] 1.1 பில்லியனுக்கு விற்கப்பட்டதாகவும் <ref>{{cite web|url=http://content-usa.cricinfo.com/ci/content/current/story/271994.html|publisher=[[Cricinfo]]|author=Cricinfo staff|title=ICC rights for to ESPN-star|accessdate=2007-01-30|date=2006-12-09}}</ref> புரவலர் உரிமைகள் அமெரிக்க $ 500 மில்லியனுக்கு விற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.<ref>{{cite web|url=http://content-usa.cricinfo.com/ci/content/story/276853.html|publisher=[[Cricinfo]]|author=Cricinfo staff|title=ICC set to cash in on sponsorship rights|accessdate=2007-01-30|date=2006-01-18}}</ref> [[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2003 உலக கிண்ணத்திற்கு]] 626,845 பேரும்,<ref>{{Cite web|url=http://www.icc-cricket.com/icc/news/quarterly/quarterly_3.pdf|publisher=ICC|title=Cricket World Cup 2003|pages = 12|accessdate=2007-01-29}}</ref> [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007 உலக கிண்ணத்திற்கு]] 570,000 பேரும் அரங்கத்தில் கண்டுகளித்தனர்.<ref>{{Cite web|url=http://www.cricketworld.com/archive_series/2007/world_cup_2007/article/?aid=11055|publisher=cricketworld.com|title=ICC CWC 2007 Match Attendance Soars Past 400,000|accessdate=2007-04-25}}</ref>[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] துவக்க நிலையில் இருந்த முன்பைவிட அண்மையக்கால உலக கிண்ணங்கள் மாபெரும் ஊடக நிகழ்வுகளாக மாறியுள்ளன.

==மேற்கோள்கள்==
<references/>


== உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள் ==
<table border="0" cellspacing="3" cellpadding="2">
<tr bgcolor="#cccccc" align="center">
<td>வருடம்</td>
<td>இடம்</td>
<td>வெற்றி</td>
<td>இரண்டாவது அணி</td>
<td>மொத்த அணிகள்</td>
</tr>
<tr>
<td>[[1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1975]]</td>
<td>[[இங்கிலாந்து]] </td>
<td>[[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்திய தீவுகள்]] </td>
<td>[[ஆஸ்திரேலியா]] </td>
<td>8</td>
</tr>
<tr>
<td>[[1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1979]]</td>
<td>[[இங்கிலாந்து]]</td>
<td>[[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்திய தீவுகள்]] </td>
<td>[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] </td>
<td>8</td>
</tr>
<tr>
<td>[[1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1983]]</td>
<td>[[இங்கிலாந்து]]</td>
<td>[[இந்திய துடுப்பாட்ட அணி|இந்தியா]] </td>
<td>[[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்திய தீவுகள்]]</td>
<td>8</td>
<td> &nbsp; </td>
</tr>
<tr>
<td>[[1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1987]]</td>
<td>[[இந்தியா]], [[பாகிஸ்தான்]] </td>
<td>[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]] </td>
<td>[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] </td>
<td>8</td>
<td> &nbsp; </td>
</tr>
<tr>
<td>[[1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1992]]</td>
<td>[[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]] </td>
<td>[[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]] </td>
<td>[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] </td>
<td>9</td>
<td> &nbsp; </td>
</tr>
<tr>
<td>[[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1996]]</td>
<td>[[இந்தியா]], [[பாகிஸ்தான்]], [[இலங்கை]] </td>
<td>[[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை ]]</td>
<td>[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]] </td>
<td>12</td>
<td> &nbsp; </td>
</tr>
<tr>
<td>[[1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1999]]</td>
<td>[[இங்கிலாந்து]]</td>
<td>[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]]</td>
<td>[[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]] </td>
<td>12</td>
<td> &nbsp; </td>
</tr><tr>
<td>[[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2003]]</td>
<td>[[தென்னாபிரிக்கா]] </td>
<td>[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]] </td>
<td>[[இந்திய துடுப்பாட்ட அணி|இந்தியா]] </td>
<td>14</td>
<td> &nbsp; </td>
</tr>
<td>[[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007]]</td>
<td>[[மேற்கிந்தியத்தீவுகள்]] </td>
<td>[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]]</td>
<td> [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை ]]</td>
<td>16</td>
<td> &nbsp; </td>
</tr>
<tr>
<td>[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011]]</td>
<td>[[இந்தியா]], [[இலங்கை]], [[வங்காளதேசம்]]</td>
<td>[[இந்தியா]]</td>
<td>[[இலங்கை]]</td>
<td>14</td>
<td> &nbsp; </td>
</tr>
<tr>
</table>
{{துடுப்பாட்ட உலகக்கிண்ணம்}}
{{துடுப்பாட்ட உலகக்கிண்ணம்}}


[[பகுப்பு:துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|ஊடகம்]]
[[பகுப்பு:துடுப்பாட்டம்|உலகக்கிண்ணம்]]
[[பகுப்பு:துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|*]]

{{Link FA|en}}

[[af:Krieket Wêreldbeker]]
[[bn:ক্রিকেট বিশ্বকাপ]]
[[ca:Campionat del Món de criquet masculí]]
[[cy:Cwpan Criced y Byd]]
[[de:Cricket World Cup]]
[[el:Παγκόσμιο κύπελλο κρίκετ]]
[[en:Cricket World Cup]]
[[es:Copa Mundial de Críquet]]
[[eu:Munduko Cricket Txapelketa]]
[[fi:Kriketin maailmanmestaruuskilpailut]]
[[fr:Coupe du monde de cricket]]
[[hi:विश्वकप क्रिकेट]]
[[hr:Svjetski kup u kriketu]]
[[id:Piala Dunia Kriket]]
[[it:Coppa del Mondo di cricket]]
[[ja:クリケット・ワールドカップ]]
[[kn:ಐಸಿಸಿ ಕ್ರಿಕೆಟ್‌ ವಿಶ್ವ ಕಪ್‌]]
[[ko:크리켓 월드컵]]
[[ml:ക്രിക്കറ്റ് ലോകകപ്പ്]]
[[mr:क्रिकेट विश्वचषक]]
[[ne:विश्वकप क्रिकेट]]
[[nl:Wereldkampioenschap cricket]]
[[no:Verdensmesterskapet i cricket]]
[[pnb:کرکٹ ورلڈ کپ]]
[[pt:Copa do Mundo de Críquete]]
[[ru:Чемпионат мира по крикету]]
[[sh:Svjetski kup u kriketu]]
[[si:ක්‍රිකට් ලෝක කුසලාන]]
[[simple:Cricket World Cup]]
[[sk:Majstrovstvá sveta v krikete]]
[[sr:Светски куп у крикету]]
[[sv:VM i cricket]]
[[te:ఐసిసి క్రికెట్ ప్రపంచ కప్]]
[[ur:کرکٹ عالمی کپ]]
[[zh:板球世界杯]]

09:16, 29 செப்தெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

துடுப்பாட்ட உலகக்கிண்ணப் (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள்

வருடம் இடம் வெற்றி இரண்டாவது அணி மொத்த அணிகள்
1975 இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா 8
1979 இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து 8
1983 இங்கிலாந்து இந்தியா மேற்கிந்திய தீவுகள் 8  
1987 இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து 8  
1992 ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பாகிஸ்தான் இங்கிலாந்து 9  
1996 இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இலங்கை ஆஸ்திரேலியா 12  
1999 இங்கிலாந்து ஆஸ்திரேலியா பாகிஸ்தான் 12  
2003 தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா 14  
2007 மேற்கிந்தியத்தீவுகள் ஆஸ்திரேலியா இலங்கை 16  
2011 இந்தியா, இலங்கை, வங்காளதேசம் இந்தியா இலங்கை 14  

வார்ப்புரு:Link FA