பூட்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: na:Butan
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: tw:Butan
வரிசை 217: வரிசை 217:
[[tr:Bhutan]]
[[tr:Bhutan]]
[[tt:Бутан]]
[[tt:Бутан]]
[[tw:Butan]]
[[udm:Бутан (кун)]]
[[udm:Бутан (кун)]]
[[ug:بۇتان]]
[[ug:بۇتان]]

04:06, 21 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

பூட்டான் இராச்சியம்
འབྲུག་རྒྱལ་ཁབ་
'Brug rGyal-Khab
Dru Gäkhap
கொடி of பூட்டானின்
கொடி
of பூட்டானின்
சின்னம்
நாட்டுப்பண்: Druk tsendhen (இடி விரிதிரநாகம் (டிராகன்) இராச்சியம்)
பூட்டானின்அமைவிடம்
தலைநகரம்திம்பு
ஆட்சி மொழி(கள்)ஜொங்கா, ஆங்கிலம்
மக்கள்பூட்டானியர்
அரசாங்கம்மக்களாட்சி, அரசியலமைப்பு முடியாட்சி
• மன்னர்
ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
• பிரதமர்
ஜிக்மே தின்லி
அமைப்பு 
17ம் நூற்றாண்டின் ஆரம்பம்
• வாங்சுக் வம்சம்
17 டிசம்பர் 1907
• அரசியலமைப்பு மன்னராட்சி
2008
பரப்பு
• மொத்தம்
47,000 km2 (18,000 sq mi) (131வது)
• நீர் (%)
தரவுகள் இல்லை
மக்கள் தொகை
• மதிப்பிடு
672,425 (2005)
• அடர்த்தி
14/km2 (36.3/sq mi) (154வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$3.161 பில்லியன்[1] (160வது)
• தலைவிகிதம்
$4,862[1] (117வது)
மொ.உ.உ. (பெயரளவு)2007 மதிப்பீடு
• மொத்தம்
$1.197 பில்லியன்[1]
• தலைவிகிதம்
$1,840[1]
மமேசு (2007) 0.579
Error: Invalid HDI value · 133வது
நாணயம்நுகல்ட்ரம் (BTN)
நேர வலயம்ஒ.அ.நே+6:00 (BTT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+6:00 (அவதானிப்பில் இல்லை)
அழைப்புக்குறி975
இணையக் குறி.bt

பூட்டான் அல்லது பூட்டான் இராச்சியம் (Kingdom of Bhutan) தெற்காசியாவில் இமய மலைச் சாரலின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள நிலத்திடை நாடாகும். இதன் எல்லைகளாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கே இந்தியாவும், வடக்கே திபெத்தும் அமைந்துள்ளன. இந்தியாவின் சிக்கிம் மாநிலம் நேபாளம் பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. பூட்டான் மக்கள் தமது நாட்டை டிரக் யூல் (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர். திம்பு இதன் தலைநகரமாகும்.

பூட்டான் உலகில் மிகவும் ஒதுங்கிய நாடாக இருந்த போதிலும் அண்மைய அபிவிருத்திகளும், உலக நாடுகளுடனான நேரடி வானூர்தி சேவைகள், இணைய இணைப்புகள், போன்றவை வெளியுகத்துடனான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. மக்கள் தமது பழமையான பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில் பிசினஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பூட்டான் ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும், உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் தெரிவு செய்யப்பட்டது[2].

பூட்டானின் அரச சமயம் வச்சிராயண பௌத்தம் ஆகும். மக்கள் பெரும்பாலானோர் பௌத்தர்கள். ஏனையோர் இந்துக்கள். திம்பு இதன் தலைநகரும், மிகப்பெரிய ந்நகரமும் ஆகும். பல நூற்றாண்டுகளாக நேரடி மன்னராட்சியில் இருந்த பூட்டான் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களை மார்ச் 2008 இல் நடத்தியது. பூட்டான் ஐக்கிய நாடுகள், மற்றும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 Bhutan
  2. The World's Happiest Countries

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டான்&oldid=879002" இலிருந்து மீள்விக்கப்பட்டது