"உச்சி (வடிவவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
ஒரு பலகோணத்தில், ஒரு உச்சியை உருவாக்கும் இரு விளிம்புகளுக்குகிடையேயுள்ள உட்கோணமானது π [[ரேடியன்|ரேடியனுக்கும்]] குறைவாக இருந்தால், அந்த உச்சி குவிவானது என அழைக்கப்படும். இல்லையெனில் அந்த உச்சி குழிவானதாகும்.
 
ஒரு பன்முகத்திண்மம் அல்லது ஒரு பல்பரப்பின் உச்சிகள் குவிவானதாக இருக்க வேண்டுமானால், அந்த உச்சியை மையமாகக் கொண்ட சிறிய அளவிலான (போதுமான அளவு) [[கோளம்]] குவிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த உச்சி குழிவானதாகும். அதாவது ஒரு பன்முகத்திண்மம் அல்லது ஒரு பல்பரப்பின் உச்சியை மையமாகக் கொண்ட சிறிய அளவிலான (போதுமான அளவு) கோளமும் அந்த பன்முகத்திண்மம் அல்லது பல்பரப்பும் வெட்டிக் கொள்ளும் பகுதி குவிவாக இருந்தால், அந்த உச்சி குவிவானது ஆகும், இல்லையெனில் அந்த உச்சி குழிவானது எனப்படும்.
 
==முதன்மை உச்சி==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/874418" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி