"சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
(ஆரம்பம்)
 
* [[தென்காசி குன்றமன்ன கோயில்|தென்காசி குன்றமன்ன கோயிலைக்]] கட்டியெழுப்ப உத்தரவிட்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அங்கு பல சிற்பங்களினையும் அமைக்க உத்தரவிட்டான். இவ்வாலயத்திற்கு நாள் வழிபாட்டிற்கும், விழா எடுக்கவும் [[தேவதானம்]], [[இறையிலி|இறையிலியாக]] பல ஊர்களை உதவினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
* சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் [[கனவு|கனவில்]] [[சிவன்]] தோன்றி [[தென்காசி]], [[சித்ரா நதிசிற்றாறு|சித்ரா நதிக்கரையில்]] ஆலயம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணைய 17 ஆண்டுகள் இக்கோயில் பணிகள் நடைபெற்று கட்டு முடிக்கப்பட்டதென கற்றூண் கல்வெட்டு குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
 
* தென்காசிக் கோயிலில் ஒன்பது நிலைக் கோபுரங்கள் முழுமையானதாகக் கட்டப்படவில்லை ஆனால் இம்மன்னன் தனது பரம்பரையினருக்கு இக்கோபுரங்களை முழுமையானதாகக் கட்டியெழுப்ப ஆணையிட்டான்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/872638" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி