17,595
தொகுப்புகள்
|}
ஒரு [[முக்கோணம்|முக்கோணத்தின்]] திணிவு மையமானது அம்முக்கோணத்தின் [[நடுக்கோடு (வடிவவியல்)|நடுக்கோடு]]கள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். முக்கோணத்தின் திணிவு மையமானது '''நடுக்கோட்டுச்சந்தி''' எனவும் அழைக்கப்படுகிறது. திணிவு மையமானது ஒரு நடுக்கோட்டை 2:1 என்ற விகிதத்தில் முக்கோணத்தின் உச்சியிலிருந்து பிரிக்கிறது. திணிவு மையம், முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கும் அதன் எதிர் உச்சிக்கும் இடையேயுள்ள செங்குத்து தூரத்தில் ⅓ அளவிலான இடத்தில் அமைகிறது (படத்தைப் பார்க்கவும்). திணிவு மையத்தின் கார்டீசியன் அச்சுதூரங்கள் முக்கோணத்தின் மூன்று உச்சிகளின் அச்சுதூரங்களின் சராசரியாகும்.
முக்கோணத்தின் மூன்று உச்சிகளின் அச்சுதூரங்கள்:
|
தொகுப்புகள்