85
தொகுப்புகள்
சி |
|||
[[படிமம்:srk.jpg|right|thumb|framed|ராஜ ஸ்ரீகாந்தன்]]
'''ராஜ ஸ்ரீகாந்தன்''' (30.06.1948 - 20.04.2004, [[வதிரி]], [[யாழ்ப்பாணம்]]) எழுபதுகளின் ஆரம்பத்தில் [[விவேகி (சஞ்சிகை)|விவேகி சஞ்சிகை]]யில் வெளிவந்த முதலாவது கவிதை மூலம் ஆக்க இலக்கியப் படைப்பாளியாக அறிமுகமானார். இவருடைய சிறப்பான சிறுகதைகள் தேசிய, விதேசிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவற்றுள் சில [[ஆங்கிலம்]], [[ரஷ்ய மொழி|ரஷ்ய]], உக்ரேனிய, [[சிங்களம்|சிங்கள]] மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
|
தொகுப்புகள்