"ஸ்ரீதரன் (சொற்பொருள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'மணிக்கு ஒளி போலவும், மலருக்கு மணம் போலவும், மதிக்கு நிலவு போலவும், அமுதத்திற்குச்சுவை போலவும், இயற்கையாகவுள்ள தொடர்பினால் எப்போதும் லட்சுமியைச் சேர்ந்திருப்பவர்' என்று [[பராசர பட்டர்]] உரை எழுதுகிறார்.
 
எல்லா இந்து இலக்கியங்களிலும், குறிப்பாக நாலாயிர[[நாலாயிரத்திவ்ய திவ்யப்பிரபந்தம் |நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்திலும்]] எல்லா வைணவ நூல்களிலும் கடவுள் நாராயணனுக்கு லட்சுமி தேவியை மார்பில் தாங்குபவர் என்ற அடைமொழி இல்லாமல் இருக்காது. ஓரிரு எடுத்துக் காட்டுகள்:
 
[[திருப்பாணாழ்வார்]] இயற்றிய அமலனாதிபிரானில் <ref> பிரபந்த எண் 931. அமலனாதிபிரான்.நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997. </ref> 'திருமகள் உறையும் மார்பே என்னை ஆட்கொண்டது' என்கிறார் ஆழ்வார். 'திருவுக்கும் திரு ஆகிய செல்வா'<ref> பிரபந்த எண் 1608. பெரிய திருமொழி. நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997. </ref> என்று தொடங்கும் பாசுரத்தில் [[திருமங்கை ஆழ்வார்]] 'திருமார்பா' என்றே வடமொழிப் பெயர் 'ஸ்ரீதரா'வின் மொழிபெயர்ப்பாக அழைக்கிறார்.[[நம்மாழ்வார்]] [[திருவாய்மொழி]] யில்<ref> பிரபந்த எண் 3559.நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997.</ref> 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா'என்றே 'ஸ்ரீதரன்' என்ற சொல்லை விளக்குகிறார்.
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/869701" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி