ஸ்ரீதரன் (சொற்பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
'மணிக்கு ஒளி போலவும், மலருக்கு மணம் போலவும், மதிக்கு நிலவு போலவும், அமுதத்திற்குச்சுவை போலவும், இயற்கையாகவுள்ள தொடர்பினால் எப்போதும் லட்சுமியைச் சேர்ந்திருப்பவர்' என்று [[பராசர பட்டர்]] உரை எழுதுகிறார்.
'மணிக்கு ஒளி போலவும், மலருக்கு மணம் போலவும், மதிக்கு நிலவு போலவும், அமுதத்திற்குச்சுவை போலவும், இயற்கையாகவுள்ள தொடர்பினால் எப்போதும் லட்சுமியைச் சேர்ந்திருப்பவர்' என்று [[பராசர பட்டர்]] உரை எழுதுகிறார்.


எல்லா இந்து இலக்கியங்களிலும், குறிப்பாக நாlAயிர திவ்யப் பிரபந்தத்திலும் எல்லா வைணவ நூல்களிலும் கடவுள் நாராயணனுக்கு லட்சுமி தேவியை மார்பில் தாங்குபவர் என்ற அடைமொழி இல்லாமல் இருக்காது. ஓரிரு எடுத்துக் காட்டுகள்:
எல்லா இந்து இலக்கியங்களிலும், குறிப்பாக நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் எல்லா வைணவ நூல்களிலும் கடவுள் நாராயணனுக்கு லட்சுமி தேவியை மார்பில் தாங்குபவர் என்ற அடைமொழி இல்லாமல் இருக்காது. ஓரிரு எடுத்துக் காட்டுகள்:


[[திருப்பாணாழ்வார்]] இயற்றிய அமலனாதிபிரானில் <ref> பிரபந்த எண் 931. அமலனாதிபிரான்.நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997. </ref> 'திருமகள் உறையும் மார்பே என்னை ஆட்கொண்டது' என்கிறார் ஆழ்வார். 'திருவுக்கும் திரு ஆகிய செல்வா'<ref> பிரபந்த எண் 1608. பெரிய திருமொழி. நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997. </ref> என்று தொடங்கும் பாசுரத்தில் [[திருமங்கை ஆழ்வார்]] 'திருமார்பா' என்றே வடமொழிப் பெயர் 'ஸ்ரீதரா'வின் மொழிபெயர்ப்பாக அழைக்கிறார்.[[நம்மாழ்வார்]] திருவாய்மொழியில்<ref> பிரபந்த எண் 3559.நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997.</ref> 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா'என்றே 'ஸ்ரீதரன்' என்ற சொல்லை விளக்குகிறார்.
[[திருப்பாணாழ்வார்]] இயற்றிய அமலனாதிபிரானில் <ref> பிரபந்த எண் 931. அமலனாதிபிரான்.நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997. </ref> 'திருமகள் உறையும் மார்பே என்னை ஆட்கொண்டது' என்கிறார் ஆழ்வார். 'திருவுக்கும் திரு ஆகிய செல்வா'<ref> பிரபந்த எண் 1608. பெரிய திருமொழி. நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997. </ref> என்று தொடங்கும் பாசுரத்தில் [[திருமங்கை ஆழ்வார்]] 'திருமார்பா' என்றே வடமொழிப் பெயர் 'ஸ்ரீதரா'வின் மொழிபெயர்ப்பாக அழைக்கிறார்.[[நம்மாழ்வார்]] [[திருவாய்மொழி]] யில்<ref> பிரபந்த எண் 3559.நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997.</ref> 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா'என்றே 'ஸ்ரீதரன்' என்ற சொல்லை விளக்குகிறார்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

17:06, 9 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

இந்து சமயத்திலும் சமூகத்திலும் ஸ்ரீதரன் என்ற பெயர் எங்கும் புழங்கும் பெயர். இது விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு நாமங்களில் ஒன்பதாவது பெயர். குருக்ஷேத்திரப்போர் முடிந்தபின் பீஷ்மர் அரசன் யுதிஷ்டிரனுக்கு பல நீதிகளையும் சொல்லி முடிவில் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற அரிய தோத்திரத்தையும் சொல்லி வைக்கிறார். அதில் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் பட்டியலிடப்ப்டுகின்றன. ஸ்ரீதரன் என்றபெயர் 610-வது பெயராக வருகிறது. 'லட்சுமி' தேவியைத் தாங்குபவர் என்பது பொருள். தேவி எல்லா உயிர்களுக்கும் தாயாக இருப்பவள்.

'மணிக்கு ஒளி போலவும், மலருக்கு மணம் போலவும், மதிக்கு நிலவு போலவும், அமுதத்திற்குச்சுவை போலவும், இயற்கையாகவுள்ள தொடர்பினால் எப்போதும் லட்சுமியைச் சேர்ந்திருப்பவர்' என்று பராசர பட்டர் உரை எழுதுகிறார்.

எல்லா இந்து இலக்கியங்களிலும், குறிப்பாக நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் எல்லா வைணவ நூல்களிலும் கடவுள் நாராயணனுக்கு லட்சுமி தேவியை மார்பில் தாங்குபவர் என்ற அடைமொழி இல்லாமல் இருக்காது. ஓரிரு எடுத்துக் காட்டுகள்:

திருப்பாணாழ்வார் இயற்றிய அமலனாதிபிரானில் [1] 'திருமகள் உறையும் மார்பே என்னை ஆட்கொண்டது' என்கிறார் ஆழ்வார். 'திருவுக்கும் திரு ஆகிய செல்வா'[2] என்று தொடங்கும் பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் 'திருமார்பா' என்றே வடமொழிப் பெயர் 'ஸ்ரீதரா'வின் மொழிபெயர்ப்பாக அழைக்கிறார்.நம்மாழ்வார் திருவாய்மொழி யில்[3] 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா'என்றே 'ஸ்ரீதரன்' என்ற சொல்லை விளக்குகிறார்.

மேற்கோள்கள்

  1. பிரபந்த எண் 931. அமலனாதிபிரான்.நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997.
  2. பிரபந்த எண் 1608. பெரிய திருமொழி. நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997.
  3. பிரபந்த எண் 3559.நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீதரன்_(சொற்பொருள்)&oldid=869695" இலிருந்து மீள்விக்கப்பட்டது