அண்ணா சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19: வரிசை 19:
* அறிவுசார் சொத்துரிமை இந்திய தலைமையகம்
* அறிவுசார் சொத்துரிமை இந்திய தலைமையகம்
* கிண்டி தொடர்வண்டி மேம்பாலம்
* கிண்டி தொடர்வண்டி மேம்பாலம்
* தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் கட்டுரைகள் லிமிடெட் (TNPL)
* ஸ்பிக் கட்டிடம்
* தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
* அசோக் லேலண்ட் டவர்ஸ்
* சின்ன மலை
* மறைமலை அடிகள் பாலம்


[[பகுப்பு:சென்னை சாலைகள்]]
[[பகுப்பு:சென்னை சாலைகள்]]

14:33, 6 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

அண்ணா சாலை
அண்ணா சாலையை காட்டும் சென்னை நிலப்படம்

அண்ணா சாலை சென்னையில் ஒரு முக்கிய சாலை ஆகும். புனித ஜார்ஜ் கோட்டையும் கிண்டியையும் இணைக்கும். 15 கிமீ நீள அண்ணா சாலை முந்தைய காலத்தில் மவுண்ட் ரோட் (Mount Road) என்று அழைக்கப்பட்டது. இச்சாலையில் பல அரசு கட்டிடங்களும் வணிக நிறுவனக் கட்டிடங்களும் அமைந்துள்ளன. நுங்கம்பாக்கத்தில் சென்னையில் முதலாக கட்டப்பட்ட மேம்பாலம், அண்ணா மேம்பாலம் மேல் அண்ணா சாலை போகும். கா. ந. அண்ணாதுரையுடைய நினைவில் இச்சாலை பெயர்வைக்கப்பட்டது.

அண்ணா சாலை கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும் இது, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஐரோப்பிய பணியாளர்கள் செயின்ட் ஜார்ஜ் தொழிற்சாலையில் இருந்து இறைதூதர் செயின்ட் தாமஸ் வீற்றிருக்கும் புனித நகரான செயின்ட் தாமஸ் மவுண்ட்-கு பயணம்செய்வதற்காக தோற்றுவித்த ஒரு வண்டிப்பாதையாகும். இச்சாலையின் தற்போதைய வடிவமானது, முன்னாள் சென்னை கவர்னர் சார்லஸ் மகார்த்னே பணியாற்றியக் காலத்தில் உருவானது. சென்னையில் உள்ள பெரும்பாலான வர்த்தக மற்றும் நிறுவன அலுவலகங்கள் அண்ணா சாலையில் தான் அமைந்துள்ளன.

இதன் நெடுகிலும் நீட்டிக்க பல மேம்பாலத் திட்டங்கள் முன்மொழிந்து வருகின்றது. இருப்பினும், தற்போது அண்ணா சாலையின் இடை நெடுகிலும் அமைக்கவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி நடைபெறுவதால் பெரும்பாலும் அந்த திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

 நீட்சி 

அண்ணா சாலையானது சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சென்னை நகரின் பார்க்டவுன் பகுதியில் இருந்து தொடங்குகிறது.

 அண்ணா சாலையின் முக்கிய இடங்கள் 

  • செயின்ட் தாமஸ் மவுண்ட்
  • கத்திப்பாரா குறுக்கு புல்லிலை சந்திப்பு
  • ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் லிமிடெட்
  • அறிவுசார் சொத்துரிமை இந்திய தலைமையகம்
  • கிண்டி தொடர்வண்டி மேம்பாலம்
  • தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் கட்டுரைகள் லிமிடெட் (TNPL)
  • ஸ்பிக் கட்டிடம்
  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
  • அசோக் லேலண்ட் டவர்ஸ்
  •  சின்ன மலை
  • மறைமலை அடிகள் பாலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_சாலை&oldid=867233" இலிருந்து மீள்விக்கப்பட்டது