அண்ணா சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உள்ளடக்கம்
வரிசை 4: வரிசை 4:
'''அண்ணா சாலை''' [[சென்னை]]யில் ஒரு முக்கிய [[சாலை]] ஆகும். [[புனித ஜார்ஜ் கோட்டை]]யும் [[கிண்டி]]யையும் இணைக்கும். 15 [[கிமீ]] நீள அண்ணா சாலை முந்தைய காலத்தில் '''மவுண்ட் ரோட்''' (Mount Road) என்று அழைக்கப்பட்டது. இச்சாலையில் பல அரசு கட்டிடங்களும் வணிக நிறுவனக் கட்டிடங்களும் அமைந்துள்ளன. [[நுங்கம்பாக்கம்|நுங்கம்பாக்கத்தில்]] சென்னையில் முதலாக கட்டப்பட்ட மேம்பாலம், [[அண்ணா மேம்பாலம்]] மேல் அண்ணா சாலை போகும். [[கா. ந. அண்ணாதுரை]]யுடைய நினைவில் இச்சாலை பெயர்வைக்கப்பட்டது. <br />
'''அண்ணா சாலை''' [[சென்னை]]யில் ஒரு முக்கிய [[சாலை]] ஆகும். [[புனித ஜார்ஜ் கோட்டை]]யும் [[கிண்டி]]யையும் இணைக்கும். 15 [[கிமீ]] நீள அண்ணா சாலை முந்தைய காலத்தில் '''மவுண்ட் ரோட்''' (Mount Road) என்று அழைக்கப்பட்டது. இச்சாலையில் பல அரசு கட்டிடங்களும் வணிக நிறுவனக் கட்டிடங்களும் அமைந்துள்ளன. [[நுங்கம்பாக்கம்|நுங்கம்பாக்கத்தில்]] சென்னையில் முதலாக கட்டப்பட்ட மேம்பாலம், [[அண்ணா மேம்பாலம்]] மேல் அண்ணா சாலை போகும். [[கா. ந. அண்ணாதுரை]]யுடைய நினைவில் இச்சாலை பெயர்வைக்கப்பட்டது. <br />
<br />
<br />
அண்ணா சாலை கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும் இது, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஐரோப்பிய பணியாளர்கள் செயின்ட் ஜார்ஜ் தொழிற்சாலையில் இருந்து இறைதூதர் [[செயின்ட் தாமஸ்]] வீற்றிருக்கும் புனித நகரான [[செயின்ட் தாமஸ் மவுண்ட்]]-கு பயணம்செய்வதற்காக தோற்றுவித்த ஒரு வண்டிப்பாதையாகும். [[சென்னை]]யில் உள்ள பெரும்பாலான வர்த்தக மற்றும் நிறுவன அலுவலகங்கள் அண்ணா சாலையில் தான் அமைந்துள்ளன.
அண்ணா சாலை கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும் இது, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஐரோப்பிய பணியாளர்கள் செயின்ட் ஜார்ஜ் தொழிற்சாலையில் இருந்து இறைதூதர் [[செயின்ட் தாமஸ்]] வீற்றிருக்கும் புனித நகரான [[செயின்ட் தாமஸ் மவுண்ட்]]-கு பயணம்செய்வதற்காக தோற்றுவித்த ஒரு வண்டிப்பாதையாகும். இச்சாலையின் தற்போதைய வடிவமானது, முன்னாள் சென்னை கவர்னர் சார்லஸ் மகார்த்னே பணியாற்றியக் காலத்தில் உருவானது. [[சென்னை]]யில் உள்ள பெரும்பாலான வர்த்தக மற்றும் நிறுவன அலுவலகங்கள் அண்ணா சாலையில் தான் அமைந்துள்ளன.


{{stub}}
{{stub}}

12:42, 6 செப்தெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

அண்ணா சாலை
அண்ணா சாலையை காட்டும் சென்னை நிலப்படம்

அண்ணா சாலை சென்னையில் ஒரு முக்கிய சாலை ஆகும். புனித ஜார்ஜ் கோட்டையும் கிண்டியையும் இணைக்கும். 15 கிமீ நீள அண்ணா சாலை முந்தைய காலத்தில் மவுண்ட் ரோட் (Mount Road) என்று அழைக்கப்பட்டது. இச்சாலையில் பல அரசு கட்டிடங்களும் வணிக நிறுவனக் கட்டிடங்களும் அமைந்துள்ளன. நுங்கம்பாக்கத்தில் சென்னையில் முதலாக கட்டப்பட்ட மேம்பாலம், அண்ணா மேம்பாலம் மேல் அண்ணா சாலை போகும். கா. ந. அண்ணாதுரையுடைய நினைவில் இச்சாலை பெயர்வைக்கப்பட்டது.

அண்ணா சாலை கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும் இது, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஐரோப்பிய பணியாளர்கள் செயின்ட் ஜார்ஜ் தொழிற்சாலையில் இருந்து இறைதூதர் செயின்ட் தாமஸ் வீற்றிருக்கும் புனித நகரான செயின்ட் தாமஸ் மவுண்ட்-கு பயணம்செய்வதற்காக தோற்றுவித்த ஒரு வண்டிப்பாதையாகும். இச்சாலையின் தற்போதைய வடிவமானது, முன்னாள் சென்னை கவர்னர் சார்லஸ் மகார்த்னே பணியாற்றியக் காலத்தில் உருவானது. சென்னையில் உள்ள பெரும்பாலான வர்த்தக மற்றும் நிறுவன அலுவலகங்கள் அண்ணா சாலையில் தான் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_சாலை&oldid=867106" இலிருந்து மீள்விக்கப்பட்டது