துனீசியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Tunisian revolution
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|2010-2011 துனீசியப் புரட்சி}}
[[படிவம்:Caravane_de_la_libération_4.jpg|thumb|250px|புரட்சியில் ஈடுபட்ட மக்களின் ஒரு பகுதியினர் ]]
[[படிவம்:Caravane_de_la_libération_4.jpg|thumb|250px|புரட்சியில் ஈடுபட்ட மக்களின் ஒரு பகுதியினர் ]]

வடக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தின் [[துனீசியா|துனீசிய]] நாட்டில் ஏகாதிபத்திய அரசின் ஆட்சிமுறைக்கு எதிராக 2010 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்டு 2011 ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டிய [[மக்கள் புரட்சி]] ஆகும். இந்த புரட்சியின் விளைவாக துனீசிய நாட்டில் ஆட்சி மற்றம் ஏற்பட்டதுடன், பரவலான [[வடக்கு ஆப்பிரிக்கா|வடக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும்]] [[மத்திய தரைக்கடல்]] நாடுகள் சிலவற்றிலும், ஆட்சிமாற்றம் வேண்டி மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் அளவுக்கு பெரிதும் பாதிப்பையும் இந்தப்புரட்சி ஏற்படுத்தியது.

12:39, 6 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

thumb|250px|புரட்சியில் ஈடுபட்ட மக்களின் ஒரு பகுதியினர்

வடக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தின் துனீசிய நாட்டில் ஏகாதிபத்திய அரசின் ஆட்சிமுறைக்கு எதிராக 2010 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்டு 2011 ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டிய மக்கள் புரட்சி ஆகும். இந்த புரட்சியின் விளைவாக துனீசிய நாட்டில் ஆட்சி மற்றம் ஏற்பட்டதுடன், பரவலான வடக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் மத்திய தரைக்கடல் நாடுகள் சிலவற்றிலும், ஆட்சிமாற்றம் வேண்டி மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் அளவுக்கு பெரிதும் பாதிப்பையும் இந்தப்புரட்சி ஏற்படுத்தியது.

கரணங்கள்

thumb|250px|புரட்சியில் ஈடுபட்ட மக்களின் ஒரு பகுதியினர் 1987 ஆம் ஆண்டு துனீசியக் குடியரசின் இரண்டாவது பிரதமராக நியமிக்கப்பட்டு, பின் சில நாட்களில் ஆட்சிகவிழ்பின் மூலம் தன்னை அதிபராக அறிவித்துகொண்ட ஜயின் அல்-அபைதீன் பின் அலிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதும் இந்த போராட்டம் புரட்சியாக வெடித்தது.

புரட்சிக்கான உடனடி கரணங்கள்

[[படிவம்:Zine El Abidine Ben Ali.jpg|thumb|left|250px| ஜயின் அல்-அபைதீன் பின் அலி]] பொரளாதார அளவில் போராட்டத்துடன் வாழ்வைக் கழித்துவந்த முஹம்மது பவாஜிஜி என்ற ௨௬ வயது இளைஞன் காவல் அதிகாரிகளால் அவமானப்படுத்தப் பட்டதும் அதனைதொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதும் புரட்சிக்கான உடனடிக் கரணங்கள் ஆகும்.

முகநூலின் தாக்கம்

பேஸ்புக் எனப்படும் சமூக வலைதளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயிலாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்கு வெளியிட்டனர். நாட்டைவிட்டு தப்பியோடியதுடன் முடிவுக்கு வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துனீசியப்_புரட்சி&oldid=867101" இலிருந்து மீள்விக்கப்பட்டது