"உறுப்பு நீக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*விரிவாக்கம்*)
(*திருத்தம்*)
'''உறுப்பு நீக்கம்''' (Amputation) என்பது [[அறுவைச் சிகிச்சை]] மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ கைகாலுறுப்புக்கள் [[உடல்|உடலில்]] இருந்து அகற்றப்படுவது ஆகும். ஒருவரை [[வலி]]யிலிருந்தோ, அல்லது தீவிரமடைந்து வரும் [[நோய்|நோயிலிருந்தோ]] பாதுகாப்பதற்காய் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்படுகின்றன. [[புற்றுநோய்]], [[இழைய அழுகல்]] (Gangrene) போன்ற நோய்கள் இருக்கும்போது, அல்லது உறுப்பிற்கு பரவப் போகின்றது என்ற நிலையில் பாதுகாப்பிற்காக, இவ்வகையான உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது.
 
'''பிறப்பில்பெறும் உறுப்பு நீக்கம்''' (Congenital amuptation) என்பது ஒரு தனியான வகை உறுப்பு நீக்கமாகும். [[பனிக்குடப்பை]]யினுள் [[முளையவிருத்திமுளைய விருத்தி]] நடைபெற்று வரும்போது, ஏதோ சில காரணங்களால், அங்குள்ள நார்ப்பொருட்களாலான பட்டிகளால், புதிதாக தோன்றியுள்ள சிறிய உறுப்புக்கள் இறுக்கப்பட்டு, [[குருதி]]யோட்டம் தடைப்பட்டு, உறுப்புக்கள் உடலிலிருந்து விழுந்து விடும். எனவே பிறக்கும் [[குழந்தை]] குறிப்பிட்ட [[உடல் உறுப்புஉறுப்புக்கள்|உறுப்பை]] இழந்தநிலையில் பிறக்கும்.
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/866963" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி