15,072
தொகுப்புகள்
*"அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான்" (பா.381) (தம் புகழைப் பாடிய கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன்).
==
"பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து" (பா.258) - இராமாயணம்.
"அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார்" (பா235) "பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா" (பா.357) - பாரதம். "ஆ ஆம் எனக்கெளிதென்று உலகம் ஆண்டவன்(மாவலி)" [பா.184] "உலகந்தாவிய அண்ணலே" (பா.178)(உலகம் அளந்த வாமானன்)."மதுகைடபர்" (பா.302)போன்ற புராணக் குறிப்புகள் நாலடியாரில் இடம் பெற்றுள்ளன.
|