உருப்படி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
''உருப்படி'' என்பதற்கான விளக்கம்
No edit summary
வரிசை 5: வரிசை 5:
==அப்பியாசகான உருப்படிகள்==
==அப்பியாசகான உருப்படிகள்==
இசைப்பயிற்சிக்கான வடிவங்களை ''அப்பியாசகான உருப்படிகள்'' என்று முன்னர் அழைப்பதுண்டு. இவை
இசைப்பயிற்சிக்கான வடிவங்களை ''அப்பியாசகான உருப்படிகள்'' என்று முன்னர் அழைப்பதுண்டு. இவை
01. ''சுராவளி'' என்றழைக்கப்படும் [[சரளி வரிசைகள்]] (கோவை வரிசைகள்)
# ''சுராவளி'' என்றழைக்கப்படும் [[சரளி வரிசைகள்]] (கோவை வரிசைகள்)
02. [[ஜண்டைசுர வரிசைகள்]] (இரட்டைக்கோவை வரிசைகள்)
# [[ஜண்டைசுர வரிசைகள்]] (இரட்டைக்கோவை வரிசைகள்)
03. [[மேல்ஸ்தாயி வரிசைகள்]] (வலிவு மண்டில வரிசைகள்)
# [[மேல்ஸ்தாயி வரிசைகள்]] (வலிவு மண்டில வரிசைகள்)
04. [[கீழ்ஸ்தாயி வரிசைகள்]] (மெலிவு மண்டல வரிசைகள்)
# [[கீழ்ஸ்தாயி வரிசைகள்]] (மெலிவு மண்டல வரிசைகள்)
05. [[தாட்டுவரிசைகள்]] (தாண்டு வரிசைகள்)
# [[தாட்டுவரிசைகள்]] (தாண்டு வரிசைகள்)
06. [[7 அலங்காரங்கள்]]
# [[7 அலங்காரங்கள்]]
08. [[கீதம்]]
# [[கீதம்]]
09. [[ஸ்வரஜதி]]
# [[ஸ்வரஜதி]]
10. [[ஜதிஸ்வரம்]]
# [[ஜதிஸ்வரம்]]
11. [[வர்ணம்]]
# [[வர்ணம்]]
ஆகியவைகளாகும். வர்ணம் என்ற இசை வடிவம் மட்டுமே இசைப்பயிற்சி, அரங்கிசை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப் படுகின்றது.
ஆகியவைகளாகும். வர்ணம் என்ற இசை வடிவம் மட்டுமே இசைப்பயிற்சி, அரங்கிசை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப் படுகின்றது.


==சபாகான உருப்படிகள்==
==சபாகான உருப்படிகள்==
அரங்கிசை வடிவங்கள் என்றாலும் ''சபாகான உருப்படிகள்'' என்றாலும் ஒன்றே ஆகும். ஓர் இசைவாணர் தனது இசைப் புலமையினை காட்டி அவையில் உள்ளவர்களை மகிழ்விக்கக் கையாளும் இசை வடிவங்கள் இவை ஆகும்.
அரங்கிசை வடிவங்கள் என்றாலும் ''சபாகான உருப்படிகள்'' என்றாலும் ஒன்றே ஆகும். ஓர் இசைவாணர் தனது இசைப் புலமையினை காட்டி அவையில் உள்ளவர்களை மகிழ்விக்கக் கையாளும் இசை வடிவங்கள் இவை ஆகும்.
01. [[வர்ணம்]]
# [[வர்ணம்]]
02. [[கிருதி]]
# [[கிருதி]]
03. [[கீர்த்தனை]]
# [[கீர்த்தனை]]
04. [[இராகமாலிகை]]
# [[இராகமாலிகை]]
05. [[தேவாரம்]]
# [[தேவாரம்]]
06. [[திருப்புகழ்]]
# [[திருப்புகழ்]]
07. [[திருவருட்பா]]
# [[திருவருட்பா]]
08. [[திவ்வியப்பிரபந்தம்]]
# [[திவ்வியப்பிரபந்தம்]]
09. [[பட்டினத்தார் பாடல்]]
# [[பட்டினத்தார் பாடல்]]
10. [[தாயுமானவர் பாடல்]]
# [[தாயுமானவர் பாடல்]]
11. [[பதம்]]
# [[பதம்]]
12. [[ஜாவளி]]
# [[ஜாவளி]]
13. [[தில்லானா]]
# [[தில்லானா]]
14. [[தரு]]
# [[தரு]]
15. [[தரங்கம்]]
# [[தரங்கம்]]
16. [[அஷ்டபதி]]
# [[அஷ்டபதி]]
17. [[காவடிச்சிந்து]]
# [[காவடிச்சிந்து]]
18. [[இராகம்-தானம்-பல்லவி]]
# [[இராகம்-தானம்-பல்லவி]]
முதலியன அரங்கிசை உருப்படிகள் ஆகும்.
முதலியன அரங்கிசை உருப்படிகள் ஆகும்.



15:53, 4 திசம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

இசைக்கப்படுவதற்கான வடிவங்கள் உருப்படிகள் என அழைக்கப்படுகின்றன. இவை இரு வகைப்படும்.

  1. அப்பியாசகான உருப்படிகள்
  2. சபாகான உருப்படிகள்

அப்பியாசகான உருப்படிகள்

இசைப்பயிற்சிக்கான வடிவங்களை அப்பியாசகான உருப்படிகள் என்று முன்னர் அழைப்பதுண்டு. இவை

  1. சுராவளி என்றழைக்கப்படும் சரளி வரிசைகள் (கோவை வரிசைகள்)
  2. ஜண்டைசுர வரிசைகள் (இரட்டைக்கோவை வரிசைகள்)
  3. மேல்ஸ்தாயி வரிசைகள் (வலிவு மண்டில வரிசைகள்)
  4. கீழ்ஸ்தாயி வரிசைகள் (மெலிவு மண்டல வரிசைகள்)
  5. தாட்டுவரிசைகள் (தாண்டு வரிசைகள்)
  6. 7 அலங்காரங்கள்
  7. கீதம்
  8. ஸ்வரஜதி
  9. ஜதிஸ்வரம்
  10. வர்ணம்

ஆகியவைகளாகும். வர்ணம் என்ற இசை வடிவம் மட்டுமே இசைப்பயிற்சி, அரங்கிசை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப் படுகின்றது.

சபாகான உருப்படிகள்

அரங்கிசை வடிவங்கள் என்றாலும் சபாகான உருப்படிகள் என்றாலும் ஒன்றே ஆகும். ஓர் இசைவாணர் தனது இசைப் புலமையினை காட்டி அவையில் உள்ளவர்களை மகிழ்விக்கக் கையாளும் இசை வடிவங்கள் இவை ஆகும்.

  1. வர்ணம்
  2. கிருதி
  3. கீர்த்தனை
  4. இராகமாலிகை
  5. தேவாரம்
  6. திருப்புகழ்
  7. திருவருட்பா
  8. திவ்வியப்பிரபந்தம்
  9. பட்டினத்தார் பாடல்
  10. தாயுமானவர் பாடல்
  11. பதம்
  12. ஜாவளி
  13. தில்லானா
  14. தரு
  15. தரங்கம்
  16. அஷ்டபதி
  17. காவடிச்சிந்து
  18. இராகம்-தானம்-பல்லவி

முதலியன அரங்கிசை உருப்படிகள் ஆகும்.

  1. கீதம்
  2. கீர்த்தனை
  3. கிருதி
  4. ஜதீஸ்வரம்
  5. ஸ்வரஜதி
  6. வர்ணம்
  7. பதம்
  8. ஜாவளி
  9. தில்லானா
  10. சூளாதி
  11. பிரபந்தம் (உருப்படி)
  12. அஷ்டபதி
  13. தரு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருப்படி&oldid=86586" இலிருந்து மீள்விக்கப்பட்டது