முகம்மது அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uz:Ahmedov, Muhammad Ali
பகுப்பு பிறப்புகள் சேர்க்கப்பட்டது
வரிசை 73: வரிசை 73:
[[பகுப்பு:அமெரிக்க விளையாட்டு வீரர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க விளையாட்டு வீரர்கள்]]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்]]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்]]
[[பகுப்பு:1942 பிறப்புகள்]]


[[af:Muhammad Ali]]
[[af:Muhammad Ali]]

18:10, 3 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

முகம்மது அலி

புள்ளி விவரங்கள்
பெயர் முகம்மது அலி
பிறப்புப் பெயர் காஸ்சியஸ் மர்செல்லஸ் கிளே
அடைப்பெயர் தி கிரேடேஸ்ட்,
தி சாம்ப்,
தி லூயிவிள்ளே லிப்
உயரம் 1.91 m (6 அடி 3 அங்)
எடைப்பிரிவு மிகு எடை
நாட்டினம் ஐக்கிய அமெரிக்கா
பிறப்பு சனவரி 17, 1942 (1942-01-17) (அகவை 82)
பிறந்த இடம் லூயிவிள்ளே
கென்டக்கி
 ஐக்கிய அமெரிக்கா
குத்துச்சண்டை சாதனைகள்
மொத்த சண்டைகள் 61
வெற்றிகள் 56
மயக்குவிக்கும்
அடியால் வெற்றிகள்
37
தோல்விகள் 5
சமநிலைகள் 0
பதக்க சாதனைகள்
ஆண்களுக்கான குத்துச்சண்டை
 ஐக்கிய அமெரிக்கா போட்டியாளர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1960 ரோம் மெல்லிய மிகு எடை

முகம்மது அலி (Muhammad Ali(இயற்பெயர்: காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர் (Cassius Marcellus Clay Jr.; பிறப்பு: ஜனவரி 17, 1942), ஓய்வுபெற்ற தலைசிறந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மற்றும் மூன்று முறை மிகு எடை உலக வெற்றி வீரர். உலகிலயே தலைசிறந்த மிகு எடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதபடுபவர் முகம்மத் அலி . ஆரம்ப காலங்களில், ரோமில் 1960-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் மெல்லிய மிகு எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தொழில் நெறிஞர் ஆனப்பின் தொடர் மிகு எடை வெற்றிகள் மும்முறை பெற்ற ஒரே வீரர் ஆனார்.

1964-ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிகொண்டார். பின்பு 1975-ஆம் ஆண்டு சன்னியாக மாறினார். 1967-ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் யு.எஸ். இராணுவத்தில் சேர மறுத்தார் மற்றும் வியட்நாம் யுத்தத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தார் அலி. இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் அவரது மேல்முறையீடு யு.எஸ். உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெரும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை.

வார்ப்புரு:முகம்மத் அலி

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அலி&oldid=864817" இலிருந்து மீள்விக்கப்பட்டது