திருமுழுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.5) (தானியங்கிஇணைப்பு: nn:Dåp
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: ml:ജ്ഞാനസ്നാനം
வரிசை 52: வரிசை 52:
[[lv:Kristības]]
[[lv:Kristības]]
[[mk:Крштевање]]
[[mk:Крштевање]]
[[ml:ജ്ഞാനസ്നാനം]]
[[ml:മാമ്മോദീസ]]
[[ms:Pembaptisan]]
[[ms:Pembaptisan]]
[[na:Ebaptizo]]
[[na:Ebaptizo]]

16:11, 2 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

திருமுழுக்கு, 15-ஆம் நூற்றாண்டு ஓவியம், பிலாரன்சு

திருமுழுக்கு அல்லது ஞானஸ்நானம் எனபது கிறித்தவத்தில் நீரைப் பயன்படுத்தி செய்யப்படும் சடங்காகும்.

இது ஒருவரின் பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப் பாவத்தையும் போக்கி, கிறிஸ்துவோடு ஒருவரை இணைத்து, கடவுளின் பிள்ளைகளாகவும் திருச்சபையின் உறுப்பினர்களாகவும் ஆக்குகின்ற அருள்சாதனமாக கருதப்படுகின்றது.

சில கிறித்தவர்கள் குறிப்பாக குவாக்கர், இரட்சனியப் படை மதக்குழுவினர் திருமுழுக்கை தேவையற்றதாக கருதுகின்றனர். திருமுழுக்கு தேவை என கருதும் ஏனைய கிறித்தவ உட்பிரிவினரிடயேயும் திருமுழுக்கு கொடுக்கப்படும் விதம், அதன் முக்கியத்துவம் என்பவைப் பற்றிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் பிதா-சுதன்-பரிசுத்த ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுக்கின்றனர். சில இயேசுவின் பெயரால் மட்டும் திருமுழுக்கு கொடுக்கின்றனர். பெரும்பாலானோர் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுப்பதோடு ஏனையோர் வயது வந்த விசுவாசிகளுக்கே கொடுக்கின்றனர். சில பிரிவுகளின் முழுமையாக அல்லது ஆக குறைந்தது பகுதியாக நீரில் அமிழ்த்துவதன் மூலம் திருமுழுக்கு கொடுக்கப்படவேண்டும் என்றும் பிறர் நீரைக் கொண்டு கழுவுதல் போதுமானது என கருதுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுழுக்கு&oldid=864004" இலிருந்து மீள்விக்கப்பட்டது