டோனி டேன் கெங் யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி டோனி டான் (சிங்கப்பூர் அதிபர்), டோனி டான் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 14: வரிசை 14:
|term_end2 = 1 [[செப்டம்பர்]] 2005
|term_end2 = 1 [[செப்டம்பர்]] 2005
|predecessor2 = பதவி உருவாக்கப்பட்டது
|predecessor2 = பதவி உருவாக்கப்பட்டது
|successor2 = [[சன்முகம் ஜெயகுமார்]] <small>(தேசிய பாதுகாப்பு)</small>
|successor2 = [[சண்முகம் ஜெயக்குமார்]] <small>(தேசிய பாதுகாப்பு)</small>
|office3 = சிங்கப்பூர் துணை பிரதமர்
|office3 = சிங்கப்பூர் துணை பிரதமர்
|primeminister3 = கொஹ் சோக் டோங்<br>[[லீ ஹசீன் லூங்]]
|primeminister3 = கொஹ் சோக் டோங்<br>[[லீ ஹசீன் லூங்]]
வரிசை 35: வரிசை 35:
}}
}}

'''டோனி டேன் கெங் யம்''' (பிறப்பு: 1940) [[சிங்கப்பூர்]] நாட்டின் 7-வது அதிபராக [[2011]] ஆகத்து மாதம் தெரிவு செய்யப்பட்டார். இவர் 1995 முதல 2003 வரை துணைப் பிரதமராக இருந்துள்ளார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர் டான். மேலும் மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தவர். அடிலைட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். சிங்கப்பூர் முதலீட்டுக் கழக நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சீன வம்சவாளியினர் ஆவர்
'''டோனி டேன் கெங் யம்''' (''Tony Tan Keng Yam'', பிறப்பு: [[பெப்ரவரி 7]], [[1940]]) [[சிங்கப்பூர்]] நாட்டின் 7-வது அதிபராக [[2011]] ஆகத்து மாதம் தெரிவு செய்யப்பட்டார். இவர் 1995 முதல 2003 வரை துணைப் பிரதமராக இருந்துள்ளார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர் டான். மேலும் மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தவர். அடிலைட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். சிங்கப்பூர் முதலீட்டுக் கழக நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சீன வம்சவாளியினர் ஆவர்

1979ம் ஆண்டு மக்கள் கட்சியில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார் இவர் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். அதிபர் தேர்தலில் நிற்பதற்காக 2011 சூன் மாதம் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். ஏனெனில் சிங்கப்பூர் அதிபர் பதவி கட்சி சார்பற்றது

வரிசை 43: வரிசை 43:
சிங்கப்பூரில் அதிபரை முன்பு நாடாளுமன்றம்தான் தேர்வு செய்து வந்தது. 1993 முதல் தான் மக்கள் வாக்களித்து தேர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் அதிபரை முன்பு நாடாளுமன்றம்தான் தேர்வு செய்து வந்தது. 1993 முதல் தான் மக்கள் வாக்களித்து தேர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[[பகுப்பு:உலகத் தலைவர்கள்]]

[[பகுப்பு:சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள்]]

[[பகுப்பு:அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1940 பிறப்புகள்]]

[[en:Tony Tan Keng Yam]]
[[en:Tony Tan Keng Yam]]

13:01, 28 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

டோனி டேன் கெங் யம்
陈庆炎
சிங்கப்பூர் அதிபர்
தேர்வு
பதவியில்
1 செப்டம்பர் 2011
பிரதமர்லீ ஹசீன் லூங்
Succeedingசெல்லப்பன் ராமநாதன்
உள்துறை அமைச்சர்
பதவியில்
1 ஆகத்து 2003 – 1 செப்டம்பர் 2005
பிரதமர்லீ ஹசீன் லூங்
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்சண்முகம் ஜெயக்குமார் (தேசிய பாதுகாப்பு)
சிங்கப்பூர் துணை பிரதமர்
பதவியில்
1 ஆகத்து 1995 – 1 செப்டம்பர் 2005
பிரதமர்கொஹ் சோக் டோங்
லீ ஹசீன் லூங்
முன்னையவர்ஆங் டென்ங் சியாங்
பின்னவர்வாங் கான் செங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 பெப்ரவரி 1940 (1940-02-07) (அகவை 84)
சிங்கப்பூர்
அரசியல் கட்சிசுயேட்சை (2011–தற்போதும்)
பிற அரசியல்
தொடர்புகள்
மக்கள் அதிரடி கட்சி (2011 க்கு முன்னர்)
துணைவர்மேரி சீ பீ கியாங்
பிள்ளைகள்3 மகன்கள்
1 மகள்
தொழில்கணிதவியலாளர்
வங்கியாளர்
இணையத்தளம்Official website

டோனி டேன் கெங் யம் (Tony Tan Keng Yam, பிறப்பு: பெப்ரவரி 7, 1940) சிங்கப்பூர் நாட்டின் 7-வது அதிபராக 2011 ஆகத்து மாதம் தெரிவு செய்யப்பட்டார். இவர் 1995 முதல 2003 வரை துணைப் பிரதமராக இருந்துள்ளார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர் டான். மேலும் மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தவர். அடிலைட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். சிங்கப்பூர் முதலீட்டுக் கழக நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சீன வம்சவாளியினர் ஆவர்

1979ம் ஆண்டு மக்கள் கட்சியில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார் இவர் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். அதிபர் தேர்தலில் நிற்பதற்காக 2011 சூன் மாதம் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். ஏனெனில் சிங்கப்பூர் அதிபர் பதவி கட்சி சார்பற்றது

2011 ஆகத்து மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் டோனி டான் 7269 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் உள்ள 20.1 லட்சம் வாக்காளர்களில் 35 சவீதம் பேர் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்

சிங்கப்பூரில் அதிபரை முன்பு நாடாளுமன்றம்தான் தேர்வு செய்து வந்தது. 1993 முதல் தான் மக்கள் வாக்களித்து தேர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனி_டேன்_கெங்_யம்&oldid=857501" இலிருந்து மீள்விக்கப்பட்டது