18,619
தொகுப்புகள்
சி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kv:16 моз, xmf:16 მარაშინათუთა) |
சி (clean up using AWB) |
||
* [[1964]] - [[வியட்நாம்|தென் வியட்நாமில்]] [[அமெரிக்கா]]வின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் ''டோங் வான் மின்'' பதவியகற்றப்பட்டார்.
* [[1987]] - [[அமெரிக்கா]]வின் [[மிச்சிகன்|மிச்சிகனில்]] MD-82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
* [[2005]] - [[வெனிசுவேலா]]வில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
* [[2006]] - [[இந்தியா]]வில் இம்பால் இஸ்கான் கோயிலில் [[கிருஷ்ண ஜெயந்தி]] கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
{{நாட்கள்}}
[[பகுப்பு:ஆகஸ்டு]]
|