"தொடக்க நூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mn:Эхлэл)
(clean up using AWB)
 
மோசே இசுரயேல் மக்களை எகிப்திலிருந்து பாலைநிலம் வழியாக வழிநடத்தி வந்த காலம் கி.மு. சுமார் 1250. அப்போது அம்மக்கள் நாடோடிகளாக இருந்தார்கள். அவர்களுக்கென்று அமைப்புப்பெற்ற ஒரு வழிபாட்டிடம் இருக்கவில்லை. ஆனால், தோராவில் அத்தகைய கோவில் வழிபாட்டு முறைகள் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் தரப்படுகின்றன. இத்தகைய வழிபாட்டு முறை கி.மு. 5ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. இதன் அடிப்படையிலும், பிற வரலாற்றுச் சான்றுகளின் துணையோடும் தோரா (தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச் சட்டம்) என்னும் நூல் தொகுதி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததே என்பது அறிஞர் முடிபு.
 
 
== உள்ளடக்கம் ==
 
திருக்குரான் நூலில் விவிலியப் படைப்புப் புனைவு உள்ளது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்ற இசுரயேலின் குலமுதுவர் கதைகளும் உள்ளன. ஆயினும் சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன<ref>[http://en.wikipedia.org/wiki/Islamic_view_of_Ishmael இசுலாமியப் பார்வை]</ref>.
 
 
== தொடக்க நூலின் பிரிவுகள் ==
18,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/856052" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி