"குருத்து ஞாயிறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:یک‌شنبه نخل)
(clean up using AWB)
'''குருத்து ஞாயிறு''' (''Palm Sunday'') அல்லது '''குருத்தோலைத் திருவிழா''' என்பது [[இயேசு கிறித்து]] [[எருசலேம்|எருசலேம் நகருக்குள்]] ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Triumphal_entry_into_Jerusalem இயேசு எருசலேமில் நுழைதல்]</ref>. இது [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்த ஞாயிறு]] கொண்டாட்டத்திற்கு முந்திய ஞாயிறு நிகழும்.
[[இயேசு]] [[எருசலேம்|எருசலேமுக்குள்]] நுழைந்த நிகழ்ச்சியை நான்கு நற்செய்தியாளரும் விவரித்துள்ளனர். காண்க:
* [[மாற்கு|மாற்கு 11:1-11]]<br />
* [[மத்தேயு|மத்தேயு 21:1-11]]<br />
* [[லூக்கா|லூக்கா 19:28-44]]<br />
* [[யோவான்|யோவான் 12:12-19]].
 
18,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/855787" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி