"திசம்பர் 22" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kv:22 ӧшым, xmf:22 ქირსეთუთა)
(clean up using AWB)
* [[1849]] - [[ரஷ்யா|ரஷ்ய]] எழுத்தாளர் [[பியோதர் தஸ்தயெவ்ஸ்கி]]யின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
* [[1851]] - [[இந்தியா]]வின் முதலாவது சரக்கு ரயில் [[உத்தராஞ்சல்]] மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.
* [[1915]] - [[மலேசியா]]வின் [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரால்]] வாங்கப்பட்ட ''யாழ்ப்பாணம்'' என்ற [[விமானம்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
* [[1937]] - [[லிங்கன் சுரங்கம்]] [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: போரில் பாவிப்பதற்கென வீ-2 [[ஏவுகணை]]களை உற்பத்தி செய்ய [[ஹிட்லர்]] உத்தரவிட்டார்.
 
==சிறப்பு நாள்==
 
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/22 ''பிபிசி'': இந்த நாளில்]
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:டிசம்பர்]]
 
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/855743" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி