திட்டமிட்ட பொருளாதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Жоспарлы Экономика
சி r2.4.3) (தானியங்கிமாற்றல்: kk:Жоспарлы экономика
வரிசை 27: வரிசை 27:
[[ja:計画経済]]
[[ja:計画経済]]
[[ka:გეგმიური ეკონომიკა]]
[[ka:გეგმიური ეკონომიკა]]
[[kk:Жоспарлы Экономика]]
[[kk:Жоспарлы экономика]]
[[lt:Planinė ekonomika]]
[[lt:Planinė ekonomika]]
[[nl:Centraal geleide economie]]
[[nl:Centraal geleide economie]]

22:24, 22 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

திட்டமிட்ட பொருளாதாரம் என்பது, அரசே பொருளாதாரத்தை மேலாண்மை செய்யும் ஒரு பொருளியல் முறை ஆகும். இவ்வாறான பொருளாதாரங்களில், பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளை அரசே கட்டுப்படுத்துவதுடன், வருமானப் பகிர்வு போன்ற எல்லா முக்கிய முடிவுகளையும் அரசே எடுக்கிறது. இது பொதுவுடைமை நாடுகளில் உள்ளதைப் போன்றது. திட்டமிடுபவர்கள் எப்பொருளை உற்பத்தி செய்யவேண்டும் எனத் தீர்மானித்து உற்பத்தி நிறுவனங்களை வழி நடத்துவர்.

கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் ஒரு முக்கியமான, திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. அண்மைக்காலப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முன் சீனாவிலும் இப் பொருளாதார முறையே நிலவியது. 1980 களிலும், 1990 களிலும் பல திட்டமிட்ட பொருளாதார நாடுகள் இம் முறையிலிருந்து விலகத் தொடங்கின. கியூபா, வடகொரியா போன்ற நாடுகள் இன்றும் இம் முறையையே கடைப்பிடித்து வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திட்டமிட்ட_பொருளாதாரம்&oldid=851228" இலிருந்து மீள்விக்கப்பட்டது