"முனைவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
பகுப்பு:கல்வி நீக்கப்பட்டது; பகுப்பு:இலங்கையில் கல்வி சேர்க்கப்பட்டது using HotCat
சி
சி (பகுப்பு:கல்வி நீக்கப்பட்டது; பகுப்பு:இலங்கையில் கல்வி சேர்க்கப்பட்டது using HotCat)
'''கலாநிதிப் பட்டம்''' கல்விக்காக [[இலங்கை]]யில் அளிக்கப்படும் ஒரு பட்டமாகும். இது பல்கலைக்கழகங்களிலுள்ள பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆய்வு செய்து, அந்த ஆய்வுப் படிப்பை நிறைவு செய்பவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு கல்விப் பட்டமாகும். இந்தியாவில் இப்பட்டம் தமிழில் குறிப்பிடும் போது, முனைவர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றது. கலைமானிப் பட்டத்தை நிறைவு செய்த பின்னர், [[முதுதத்துவமானி|முதுதத்துவமானி பட்டம்]] பெற்றவர்களுக்கு இப்பட்டம் வழங்கப்படுகின்றது. ஆரம்பத்தில் மருத்துவத் துறையில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட போதிலும் பின்னர் தமது துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்பட்டம் சில துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், அவர்கள் படிக்காத நிலையிலும் அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக பல்கலைக்கழகங்கள் சிறப்புப் பட்டங்களாகவும் (கௌரவ டாக்டர்) அளிக்கப்படுகின்றன.
 
[[பகுப்பு:இலங்கையில் கல்வி]]
 
[[en:Ph.D]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/850399" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி