லாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: io:Lahore
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: az:Lahor
வரிசை 14: வரிசை 14:
[[af:Lahore]]
[[af:Lahore]]
[[ar:لاهور]]
[[ar:لاهور]]
[[az:Lahor]]
[[be:Горад Лахор]]
[[be:Горад Лахор]]
[[bg:Лахор]]
[[bg:Лахор]]

10:41, 21 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

லாகூர் (உருது: لاہور, பஞ்சாபி மொழி: لہور, lahore) பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும் பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் விளங்குகிறது. இது "முகலாயரின் நந்தவனம்" என்று அழைக்கப்படுகிறது. இது ரவி ஆற்றின் அருகில் பாகிஸ்தான் - இந்திய எல்லைக்கருகில் உள்ளது.

லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயர்களினதும் காலனித்துவத்தினதும் கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பஞ்சாபி மொழி அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் உருது மற்றும் ஆங்கிலம் மிகவும் பிரபலமானவை. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 மில்லியன் (1998இல்) ஆகும். கராச்சிக்கு அடுத்ததாக பாகிஸ்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாகூர்&oldid=849770" இலிருந்து மீள்விக்கப்பட்டது