இலங்கை அரசாங்க சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 119: வரிசை 119:
[[பகுப்பு:இலங்கை நாடாளுமன்றம்]]
[[பகுப்பு:இலங்கை நாடாளுமன்றம்]]
[[பகுப்பு:பிரித்தானியா]]
[[பகுப்பு:பிரித்தானியா]]
[[பகுப்பு:1931 அமைப்புகள்]]


[[en:State Council of Ceylon]]
[[en:State Council of Ceylon]]

13:23, 20 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

State Council of Ceylon
இலங்கை அரசசபை
வகை
வகைஒருமன்ற முறைமை
காலக்கோடு
குடியேற்ற நாடுபிரித்தானிய இலங்கை
தோற்றம்1931
முன்னிருந்த அமைப்புஇலங்கை சட்டநிர்ணய சபை
பின்வந்த அமைப்புஇலங்கை நாடாளுமன்றம்
கலைப்பு1947
தலைமையும் அமைப்பும்
உறுப்பினர்கள்58
தேர்தல்
இறுதித் தேர்தல்இலங்கை அரச சபைத் தேர்தல், 1936
தலைமையகம்
கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள இலங்கை அரசசபைக் கட்டடம். இக்கட்டடம் பின்பு இலங்கை நாடாளுமன்றத்தினால் 1982 வரை பயன்படுத்தப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டடம் என இன்று அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை அரசுத்தலைவரின் செயலகம் அமைந்துள்ளது.

இலங்கை அரச சபை (State Council of Ceylon) என்பது அன்றைய பிரித்தானிய இலங்கையின் (இன்றைய இலங்கை) சட்டநிர்ணய சபையைக் குறிக்கும். இச்சபை 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிரித்தானியக் குடியேற்ற நாடான இலங்கை மக்களுக்கு முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. இவ்வரசியலமைப்பின் படி இலங்கை சட்டநிர்ணய சபைக்குப் பதிலாக அரசபை நிறுவப்பட்டது.

முதலாவது அரசசபைக்கான தேர்தல் 1931 ஆம் ஆண்டிலும், இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டிலும் இடம்பெற்றன. அதன் பின்னர் 1947 ஆம் ஆண்டில் சோல்பரி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு அரசசபை இலங்கை நாடாளுமன்றமாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் 1948, பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடைந்தது.

உறுப்பினர்கள்

மொத்தம் 58 உறுப்பினர்களைக் கொண்டது இலங்கை அரசசபை. இவர்களில் 50 பேர் நேரடியாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்த்நெடுக்கப்பட்டனர். ஏனைய 8 உறுப்பினர்கள் ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர்.

சபாநாயகர்கள்

அவைத் தலைவர்கள்

அமைச்சர்கள்

ஏனைய அரசசபை உறுப்பினர்கள்=

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Speakers". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம்.
  2. 2.0 2.1 "Leaders of the House". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம்.
  3. http://www.dailynews.lk/2009/07/04/fea04.asp
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_அரசாங்க_சபை&oldid=848997" இலிருந்து மீள்விக்கப்பட்டது