நோக்கியா 1100: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி பகுப்பு:நகர்பேசிகள் சேர்க்கப்பட்டது using HotCat |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:நகர்பேசிகள்]] |
10:17, 14 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
தயாரிப்பாளர் | நோக்கியா |
---|---|
2003 | |
திரை | 96 × 65 |
கேமரா | இல்லை |
இரண்டாம் நிலை கேமரா | இல்லை |
இயல்புநிலை அழைப்புத்தொனி | ஒற்றை போக்காக |
நினைவகம் | போன் நினைவகம் (50 தொடர்பு எண்கள்) |
நினைவக அட்டை | ஏற்காது |
மின்கலன் | நோக்கியா BL-5C |
அளவு | 106*46*20mm,79cc |
எடை | 86g |
நோக்கியா 1100 என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒர் நோக்கியா நிறுவனம் தயாரிப்பு நகர்பேசி ஆகும். இந்த வகை கைப்பேசியானது இதுவரை 250 மில்லியன் வரை விற்பனையாகியுள்ளது.[1] இதுவே உலக அளவில் ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட வகை தொலைப்பேசி விற்பனைகளிலேயே அதிகமானது ஆகும்.[2] எனினும் இந்த வகை கைப்பேசி தயாரிப்பை தற்போது அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.
நோக்கியா 1100 கலிபோர்னியாவில் உள்ள நோக்கியா வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டது.