நெடுங்குழு 8 தனிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 37: வரிசை 37:
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}


[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:தனிமங்கள் தொடர்பான பட்டியல்கள்]]


[[ar:عناصر المجموعة الثامنة]]
[[ar:عناصر المجموعة الثامنة]]

16:15, 12 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்


நெடுங்குழு → 4
↓  கிடை வரிசை
4 Iron, electrolytic made, 99,97%+
26
Fe
5 Ruthenium bar, 99,99%
44
Ru
6 Osmium crystals, ≈99,99%
76
Os
7 108
Hs

நெடுங்குழு 8 உள்ள தனிமங்களை இரும்பு தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகிறது. இக்குழுவில் இடை நிலை உலோகங்களான இரும்பு(Fe),ருதெனியம்(Ru) ,ஒஸ்மியம்(Os) ,ஹாசியம்(Hs) ஆகிய நான்கும் இருக்கின்றன. எல்லா நெடுங்குழுக்களை போலவே இங்கும் எதிர்மின்னி அமைப்பில், இறுதிக் கூட்டில் எல்லா தனிமங்களும் இரண்டு எதிர்மின்னிகளை கொண்டுள்ளது. அனால் அதிசயக்கும் விதமாக ருதெனியம் மட்டும் ஒரு எதிர்மின்னியை கொண்டுள்ளது. வாலன்சு கூடு என்று அழைக்கப்படும் இறுதிக் கூட்டில் 8 எதிர்மின்னிகளை கொண்டுள்ளதால் இந்த தனிமங்கள் அனைத்தும் நெடுங்குழு உள்ளன.

அணு எண் தனிமம் ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்
26 இரும்பு 2, 8, 14, 2
44 ருதெனியம் 2, 8, 18, 15, 1
76 ஒஸ்மியம் 2, 8, 18, 32, 14, 2
108 ஹாசியம் 2, 8, 18, 32, 32, 14, 2


"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுங்குழு_8_தனிமங்கள்&oldid=842427" இலிருந்து மீள்விக்கப்பட்டது