நெடுங்குழு (தனிம அட்டவணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''நெடுங்குழு''' என்பது [[ஆவர்த்தன அட்டவணை|தனிமங்களின் அட்டவணை]]யில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளதால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருப்பதில் வியப்பில்லை. 18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய பெயர்களை பிறைக்குறிகளுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
'''நெடுங்குழு'''அல்லது [[கூட்டம்]] அல்லது [[தொகுதி]] அல்லது [[வலயக்குழு]] என்பது [[ஆவர்த்தன அட்டவணை|தனிமங்களின் அட்டவணை]]யில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளதால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருப்பதில் வியப்பில்லை.முன்பு பயன்பாட்டில் இருந்து வந்த அட்டவணையில் ரோம எண்கள் பயன்படுத்தப்பட்டன. இதே போன்று அமெரிக்க அட்டவணையிலும் ரோம எண்களே இருந்தன. தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் அவற்றின் தொகுதிகளில் ஒரே எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்றுள்ளன. மேலும் அவை அவற்றின் வெளிக்கூட்டு ஆர்பிட்டாலில் சம எண்ணிக்கையில் எலக்ட்ரான்களையும், ஒரே பண்புகளையும் பெற்றுள்ளன.
18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய மற்றும் புதிய எண்களையும் வகைபடுதிய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

==தொகுதி==

{| class="wikitable"
! புதிய ஐயுபிஏசி எண் !! பழைய [[ஐயுபிஏசி]] எண் !! அமெரிக்க எண் !! பெயர்
|-
| [[தொகுதி 1 தனிமங்கள்|தொகுதி 1]] || IA || IA || ஆள்களி அல்லது லிதியம் தொகுதி
|-
| [[தொகுதி 2 தனிமங்கள்|தொகுதி 2]] || IIA || IIA ஆள்களின் அல்லது பெரிலியம் தொகுதி
|-
| [[தொகுதி 3 தனிமங்கள்|தொகுதி 3]] || IIIA || IIIB ||
ஸ்கண்டியம் தொகுதி
|-
| [[தொகுதி 4 தனிமங்கள்|தொகுதி 4]] || IVA || IVB || டைட்டேனியம் தொகுதி
|-
| [[தொகுதி 5 தனிமங்கள்|தொகுதி 5]] || VA || VB || வனடியம் தொகுதி
|-
| [[தொகுதி 6 தனிமங்கள்|தொகுதி 6]] || VIA || VIB || குரோமியம் தொகுதி
|-
| [[தொகுதி 7 தனிமங்கள்|தொகுதி 7]] || VIIA || VIIB || மாங்கனீசு தொகுதி
|-
| [[தொகுதி 8 தனிமங்கள்|தொகுதி 8]] || VIII || VIIIB || இரும்பு தொகுதி
|-
| [[தொகுதி 9 தனிமங்கள்|தொகுதி 9]] || VIII || VIIIB || கோபால்டு தொகுதி
|-
| [[தொகுதி 10 தனிமங்கள்|தொகுதி 10]] || VIII || VIIIB || நிக்கல் தொகுதி
|-
| [[தொகுதி 11 தனிமங்கள்|தொகுதி 11]] || IB || IB || செம்பு தொகுதி
|-
| [[தொகுதி 12 தனிமங்கள்|தொகுதி 12]] || IIB || IIB || துத்தநாகம் தொகுதி
|-
| [[தொகுதி 13 தனிமங்கள்|தொகுதி 13]] || IIIB || IIIA || போரான் தொகுதி
|-
| [[தொகுதி 14 தனிமங்கள்|தொகுதி 14]] || IVB || IVA || கரிமம் தொகுதி
|-
| [[தொகுதி 15 தனிமங்கள்|தொகுதி 15]] || VB || VA || நைத்ரசன் தொகுதி
|-
| [[தொகுதி 16 தனிமங்கள்|தொகுதி 16]] || VIB || VIA || ஆக்சிசன் தொகுதி
|-
| [[தொகுதி 17 தனிமங்கள்|தொகுதி 17]] || VIIB || VIIA || புளோரின் தொகுதி
|-
| [[தொகுதி 18 தனிமங்கள்|தொகுதி 18]] || தொகுதி 0 || VIIIA || அருமன் வாயு
|}




* [[நெடுங்குழு 1]] (IA,IA): காரவுப்பு (ஆல்க்கலி) [[மாழை]]கள் அல்லது [[ஹைட்ரஜன்]] [[லித்தியம்]] நெடுங்குழு
* [[நெடுங்குழு 2]] (IIA,IIA): காரவுப்பு (ஆல்க்கலி) குறையடர்த்தி மாழைகள் அல்லது [[ஹீலியம்]]-[[பெரிலியம் ]] நெடுங்குழு
* [[நெடுங்குழு 3]] (IIIA,IIIB): [[ஸ்காண்டியம்]] நெடுங்குழு
* [[நெடுங்குழு 4]] (IVA,IVB): [[டைட்டேனியம்]] நெடுங்குழு
* [[நெடுங்குழு 5]] (VA,VB): [[வனேடியம்]] நெடுங்குழு
* [[நெடுங்குழு 6]] (VIA,VIB): [[குரோமியம்]] நெடுங்குழு
* [[நெடுங்குழு 7]] (VIIA,VIIB): [[மாங்கனீசு]] (நெடுங்) குழு
* [[நெடுங்குழு 8]] (VIII): [[இரும்பு]] (நெடுங்) குழு
* [[நெடுங்குழு 9]] (VIII): [[கோபால்ட்டு]] (நெடுங்) குழு
* [[நெடுங்குழு 10]] (VIII): [[நிக்கல]]் (நெடுங்) குழு
* [[நெடுங்குழு 11]] (IB,IB): [[செப்பு]] (நெடுங்) குழு
* [[நெடுங்குழு 12]] (IIB,IIB): [[துத்தநாகம்|துத்தநாக]] (நெடுங்) குழு
* [[நெடுங்குழு 13]] (IIIB,IIIA): [[போரான்]] (நெடுங்) குழு
* [[நெடுங்குழு 14]] (IVB,IVA): [[கரிமம்]] (நெடுங்) குழு
* [[நெடுங்குழு 15]] (VB,VA): [[நைட்ரஜன்]] (நெடுங்) குழு
* [[நெடுங்குழு 16]] (VIB,VIA): [[ஆக்ஸிஜன்]] (நெடுங்) குழு/உயிர்வளிக்குழு
* [[நெடுங்குழு 17]] (VIIB,VIIA):[[ஃவுளூரின்]] (நெடுங்) குழு / ஹாலஜன் குழு
* [[நெடுங்குழு 18]] (Group 0): [[ஹீலியம்]]-[[நியான்]] (நெடுங்) குழு/ நிறைவுடை வளிமக் குழு


[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:வேதியியல்]]

[[af:Periodieke tabel groep]]
[[als:Gruppe des Periodensystems]]
[[ar:مجموعة جدول دوري]]
[[an:Grupo d'a tabla periodica]]
[[ast:Grupu de la tabla periódica]]
[[zh-min-nan:Goân-sò͘ ê cho̍k]]
[[bg:Група на периодичната система]]
[[ca:Grup de la taula periòdica]]
[[cs:Skupina (periodická tabulka)]]
[[cy:Grŵp yn y tabl cyfnodol]]
[[da:Gruppe (periodisk system)]]
[[de:Gruppe des Periodensystems]]
[[es:Grupo de la tabla periódica]]
[[eo:Grupo de la perioda tabelo]]
[[eu:Taula periodikoaren talde]]
[[fa:گروه‌های جدول تناوبی]]
[[fr:Groupe du tableau périodique]]
[[fy:Gemyske kloft]]
[[ga:Grúpaí an tábla pheiriadaigh]]
[[gl:Grupo da táboa periódica]]
[[ko:주기율표 족]]
[[hi:समूह (आवर्त सारणी)]]
[[id:Golongan tabel periodik]]
[[is:Flokkur (lotukerfið)]]
[[it:Gruppo della tavola periodica]]
[[jv:Golongan tabèl périodik]]
[[la:Grex (systema periodicum)]]
[[lmo:Grupp de la taola periòdica]]
[[mi:Rōpū ripanga pūmotu]]
[[ms:Siri kimia]]
[[nl:Chemische groep]]
[[ja:元素の族]]
[[no:Periodesystemets grupper]]
[[nn:Gruppene i periodesystemet]]
[[nds:Grupp (Chemie)]]
[[pl:Grupa układu okresowego]]
[[pt:Grupo (química)]]
[[ro:Grupă (tabelul periodic al elementelor)]]
[[ru:Группа периодической системы]]
[[sq:Grupet e sistemit periodik]]
[[simple:Group (periodic table)]]
[[sk:Skupina (periodická tabuľka)]]
[[sl:Skupina periodnega sistema]]
[[su:Golongan tabél periodik]]
[[fi:Ryhmä (jaksollinen järjestelmä)]]
[[sv:Periodiska systemets grupper]]
[[th:หมู่ในตารางธาตุ]]
[[tr:Periyodik cetvelin grupları]]
[[uk:Група періодичної системи]]
[[ur:گروہ (دوری جدول)]]
[[vi:Nhóm tuần hoàn]]
[[zh:族 (化学)]]

10:51, 10 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

நெடுங்குழுஅல்லது கூட்டம் அல்லது தொகுதி அல்லது வலயக்குழு என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளதால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருப்பதில் வியப்பில்லை.முன்பு பயன்பாட்டில் இருந்து வந்த அட்டவணையில் ரோம எண்கள் பயன்படுத்தப்பட்டன. இதே போன்று அமெரிக்க அட்டவணையிலும் ரோம எண்களே இருந்தன. தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் அவற்றின் தொகுதிகளில் ஒரே எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்றுள்ளன. மேலும் அவை அவற்றின் வெளிக்கூட்டு ஆர்பிட்டாலில் சம எண்ணிக்கையில் எலக்ட்ரான்களையும், ஒரே பண்புகளையும் பெற்றுள்ளன. 18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய மற்றும் புதிய எண்களையும் வகைபடுதிய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொகுதி

புதிய ஐயுபிஏசி எண் பழைய ஐயுபிஏசி எண் அமெரிக்க எண் பெயர்
தொகுதி 1 IA IA ஆள்களி அல்லது லிதியம் தொகுதி
தொகுதி 2 IIA IIA ஆள்களின் அல்லது பெரிலியம் தொகுதி
தொகுதி 3 IIIA IIIB

ஸ்கண்டியம் தொகுதி

தொகுதி 4 IVA IVB டைட்டேனியம் தொகுதி
தொகுதி 5 VA VB வனடியம் தொகுதி
தொகுதி 6 VIA VIB குரோமியம் தொகுதி
தொகுதி 7 VIIA VIIB மாங்கனீசு தொகுதி
தொகுதி 8 VIII VIIIB இரும்பு தொகுதி
தொகுதி 9 VIII VIIIB கோபால்டு தொகுதி
தொகுதி 10 VIII VIIIB நிக்கல் தொகுதி
தொகுதி 11 IB IB செம்பு தொகுதி
தொகுதி 12 IIB IIB துத்தநாகம் தொகுதி
தொகுதி 13 IIIB IIIA போரான் தொகுதி
தொகுதி 14 IVB IVA கரிமம் தொகுதி
தொகுதி 15 VB VA நைத்ரசன் தொகுதி
தொகுதி 16 VIB VIA ஆக்சிசன் தொகுதி
தொகுதி 17 VIIB VIIA புளோரின் தொகுதி
தொகுதி 18 தொகுதி 0 VIIIA அருமன் வாயு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுங்குழு_(தனிம_அட்டவணை)&oldid=840377" இலிருந்து மீள்விக்கப்பட்டது