பலராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: es:Balarama
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:


[[பகுப்பு:விஷ்ணுவின் அவதாரங்கள்]]
[[பகுப்பு:விஷ்ணுவின் அவதாரங்கள்]]
[[பகுப்பு:விஷ்ணுவின் பெயர்கள்]]
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:மகாபாரதம்]]



16:56, 7 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

இந்து மதத்தில் பலராமர் கிருஷ்ணரின் அண்ணன் ஆவார். இவர் பலதேவர், பலபத்ரர், ஹலாயுதர் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமர் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதி சேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலராமன்&oldid=838529" இலிருந்து மீள்விக்கப்பட்டது