இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
|type= வன்தோள் |
|type= வன்தோள் |
||
|is_ranged=yes |
|is_ranged=yes |
||
|service= |
|service= 1998–தற்போது |
||
|used_by= See ''[[#Users|Users]]'' |
|used_by= See ''[[#Users|Users]]'' |
||
|wars= [[கார்கில்]] <br/> [[Nepalese Civil War]] |
|wars= [[கார்கில்]] <br/> [[Nepalese Civil War]] |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
|length= {{convert|960|mm|in|1|abbr=on}}, <br/> {{convert|750|mm|in|1|abbr=on}} w/stock folded |
|length= {{convert|960|mm|in|1|abbr=on}}, <br/> {{convert|750|mm|in|1|abbr=on}} w/stock folded |
||
|part_length= {{convert|464|mm|in|abbr=on}} |
|part_length= {{convert|464|mm|in|abbr=on}} |
||
|cartridge= |
|cartridge=5.56x45 மி.மீ. நேடோ வகை, 5.56x30mm மி.மீ. மின்சாசு வகை |
||
|action= காற்றியக்க சுழலி |
|action= காற்றியக்க சுழலி |
||
|rate= 650 தோட்டா/நிமிடம் |
|rate= 650 தோட்டா/நிமிடம் |
||
|velocity= |
|velocity= 900 மீ/நொடி |
||
|range= 450 மீ |
|range= 450 மீ |
||
|feed= 30 தோட்டா/ஏற்றம் |
|feed= 30 தோட்டா/ஏற்றம் தாளி |
||
|sights= |
|sights= |
||
}} |
}} |
10:05, 7 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
பலுப்பு சிறுமி(brown girl) = இது இந்திய இராணுவத்தின் (INSAS rifle) துப்பாக்கியின் சங்கேத வாரத்தை.
INSAS | |
---|---|
INSAS Assault rifle | |
வகை | வன்தோள் |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1998–தற்போது |
பயன் படுத்தியவர் | See Users |
போர்கள் | கார்கில் Nepalese Civil War |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | ARDE |
தயாரிப்பாளர் | Indian State Ordnance Factory Board, Ishapore |
மாற்று வடிவம் | See Variants |
அளவீடுகள் | |
எடை | வார்ப்புரு:Kg to lb empty வார்ப்புரு:Kg to lb loaded |
நீளம் | 960 mm (37.8 அங்), 750 mm (29.5 அங்) w/stock folded |
சுடு குழல் நீளம் | 464 mm (18.3 அங்) |
தோட்டா | 5.56x45 மி.மீ. நேடோ வகை, 5.56x30mm மி.மீ. மின்சாசு வகை |
வெடிக்கலன் செயல் | காற்றியக்க சுழலி |
சுடு விகிதம் | 650 தோட்டா/நிமிடம் |
வாய் முகப்பு இயக்க வேகம் | 900 மீ/நொடி |
செயல்திறமிக்க அடுக்கு | 450 மீ |
கொள் வகை | 30 தோட்டா/ஏற்றம் தாளி |
வரலாறு
- இது 1997ல் இந்திய சிறு ஆயுதமைப்பால்(Indian Small Arms System) உருவாக்கப்பட்டது.தற்போது இதுவே பிரதான வகை.
- இது 1998ல் இந்திய குடியரசு தின அணி வகுப்பில் பயன்படுத்தப்பட்டது.
- குறைந்தது 3,00,000 பலுப்பு சிறுமிகள் இந்திய பாக்கித்தான் போருக்கே பயன்பட்டிருக்கும்.
கோளாறு
- குளிரடைப்பு
குளிர் காலங்களில் தோட்டா வெடிக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.[1]
வளர்ச்சி
- ஒரே அடியில் மூன்று தோட்டா பாயும் முறை. (INSAS Standard rifle (5.56 mm))
- மடக்கு முட்டு சேர்க்கப்பட்டது. (INSAS Foldable Butt) [2]
- தானியங்கி தேரந்ந்நதெடுப்பு முறை சேர்க்கப்பட்டது.(Excalibur)
- உருளை வடிவம் நீட்டப்பட்டது.(MINSAS 5.56 mm personal carbine)
- ஒரு விசையில் 30 குண்டுகள் தொடர்ந்து பாய்ச்சும் முறை சேர்க்கப்பட்டது. (INSAS LMG 5.56 mm)
- மென்ரக அடக்கமான காற்றியங்கி முறை சேர்க்கப்பட்டது.(KALANTAK 5.56 mm micro assault rifle)[3]