குஜராத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: az:قوجارات دیلی
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lv:Gudžaratu valoda
வரிசை 42: வரிசை 42:
[[lij:Lengua gujarati]]
[[lij:Lengua gujarati]]
[[lt:Gudžaratų kalba]]
[[lt:Gudžaratų kalba]]
[[lv:Gudžaratu valoda]]
[[mg:Fiteny Gojaratia]]
[[mg:Fiteny Gojaratia]]
[[ml:ഗുജറാത്തി]]
[[ml:ഗുജറാത്തി]]

20:21, 4 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

குசராத்தி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளில் ஒன்றாகும். இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மொத்தம் 46 மில்லியன் மக்களால் பேசப்படும் இது உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியலில் 23 ஆவது இடத்தில் இருக்கிறது. இது ஒப்பிட்டளவில் புதிய மொழியாகும். ஏறத்தாழப் பன்னிரண்டாம் நூற்றண்டளவிலேயே தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதன் இலக்கண அமைப்பு பிற இந்தோ ஆரிய மொழிகளான பஞ்சாபி, நேபாளி, இந்தி, பெங்காலி மராத்தி போன்றவற்றை ஒத்தது. சில திராவிட மொழி இயல்புகளும் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜராத்தி&oldid=836187" இலிருந்து மீள்விக்கப்பட்டது