கொழும்பு றோயல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
|நிறுவன_பெயர்=வேத்தியர் கல்லூரி
|நிறுவன_பெயர்=வேத்தியர் கல்லூரி
|Motto =Disce aut Discede
|Motto =Disce aut Discede
|கருத்து= கல் அன்றேல் வெளியேறு
|கருத்து= கற்க அன்றேல் வெளியேறுக
|படிமம்_முகதோற்றம்=RoyalCollege.JPG
|படிமம்_முகதோற்றம்=RoyalCollege.JPG
|படிமம்_தலைப்பு=
|படிமம்_தலைப்பு=
வரிசை 24: வரிசை 24:
|தலைவர்_பெயர்=உபாலி குணசேகரா
|தலைவர்_பெயர்=உபாலி குணசேகரா
|தலைமை_பதவி 2=துணை அதிபர்
|தலைமை_பதவி 2=துணை அதிபர்
|தலைவர்_பெயர் 2=பீ. யூ. மூகாந்திரம்
|தலைவர்_பெயர் 2=கீர்த்திசேன
|மாணவர் தொகை=7000
|மாணவர் தொகை=7000
|ஆசிரியர் தொகை =275
|ஆசிரியர் தொகை =275
வரிசை 31: வரிசை 31:
|நிறுவப்பட்ட_ஆண்டு=1835
|நிறுவப்பட்ட_ஆண்டு=1835
}}
}}
'''வேத்தியர் கல்லூரி''' அல்லது '''ரோயல் கல்லூரி''', (Royal College, [[கொழும்பு]]) [[1835]]ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[இலங்கை]] அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையான இது இலங்கையின் முன்னோடிப் பாடசாலைகளில் ஒன்றாகும்.
'''வேத்தியர் கல்லூரி''' அல்லது '''றோயல் கல்லூரி''', (Royal College, [[கொழும்பு]]) [[1835]]ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[இலங்கை]] அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையான இது இலங்கையின் முன்னோடிப் பாடசாலைகளில் ஒன்றாகும்.


==வரலாறு ==
==வரலாறு ==
இக்கல்லூரி, இலங்கையின் அப்போதைய ஆட்சியாளர்களான பிரித்தானியரால் தொடக்கப்பெற்றது. இங்கிலாந்தின் ஈட்டன் கல்லூரியை [http://en.wikipedia.org/wiki/Eton_College (Eton College)] மாதிரியாகக் கொண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது. கொழும்பு அகடெமி (''Colombo Academy'') என தொடக்கத்தில் அழைக்கப்பட்ட இக்கல்லூரி இலங்கையின் மூன்றாவது பழைய அரசாங்கப் பாடசாலையாகும். இது அந்தக் காலப்பகுதியில் பலராலும் அறியப்பட்ட இலங்கையரின் பிள்ளைகளுக்கு, அவர்கள் பிரித்தானியக் குடிமக்களாகத் தகுதி பெறும் பொருட்டு உயர்தரக் கல்வியை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. கிறிஸ்தவ கல்லூரியின் [http://en.wikipedia.org/wiki/Christian_College (Christian College)] ஆசிரியராக பணியாற்றிய வண. மார்ஷ் (''Rev Marsh'') அவர்கள் கல்லூரியின் முதல் அதிபராக நியமிக்கப்பட்டார்.
இக்கல்லூரி, இலங்கையின் அன்றைய இலங்கையின் ஆளுனராக இருந்த சேர்.றொபேட் வில்மட் ஹோர்ட்டன் அவர்களால் இங்கிலாந்தின் ஈட்டன் கல்லூரியை [http://en.wikipedia.org/wiki/Eton_College (Eton College)] மாதிரியாகக் கொண்டு நிறுவப்பட்டது. கொழும்பு அகடெமி (''Colombo Academy'') என தொடக்கத்தில் அழைக்கப்பட்ட இக்கல்லூரி இலங்கையின் மிகப் பழைய பொதுப் பாடசாலையாகும் (அதாவது எம்மதமும் சாராத கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது). கிறிஸ்தவ கல்லூரியின் [http://en.wikipedia.org/wiki/Christian_College (Christian College)] ஆசிரியராக பணியாற்றிய வண. மார்ஷ் (''Rev Marsh'') அவர்கள் கல்லூரியின் முதல் அதிபராக நியமிக்கப்பட்டார்.


தொடக்கத்தில் [[மருதானை]] அல்ஸ்டொஃப்க்கு (''Hulstdorf'') அருகிலிருந்த கல்லூரி 20ஆம் நூற்றாண்டில் றீட் வீதியிலிருந்த அரச பண்ணை நிலத்துக்கு மாற்றப்பட்டது. இது இப்போதும் அதே இடத்திலேயே அமைந்துள்ளது.
தொடக்கத்தில் [[மருதானை]] அல்ஸ்டொஃப்க்கு (''Hulstdorf'') அருகிலிருந்த கல்லூரி 20ஆம் நூற்றாண்டில் றீட் வீதியிலிருந்த அரச பண்ணை நிலத்துக்கு மாற்றப்பட்டது. இது இப்போதும் அதே இடத்திலேயே அமைந்துள்ளது.
வரிசை 47: வரிசை 47:
==றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம்==
==றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம்==
றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம் றோயல் கல்லூரியின் மிகப் பழமை வாய்ந்த மன்றங்களுள் ஒன்றாகும். இது 1938ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது<ref>[http://www.royaltamillit.com/ றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்ற இணையத்தளம்]</ref>.
றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம் றோயல் கல்லூரியின் மிகப் பழமை வாய்ந்த மன்றங்களுள் ஒன்றாகும். இது 1938ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது<ref>[http://www.royaltamillit.com/ றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்ற இணையத்தளம்]</ref>.

==றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணி==
றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியானது இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த தமிழ் விவாத அணியாகும். நீதியரசர்.சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர். றவுஃப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியின் தலைமைப்பொறுப்பை வகித்தவர்கள்.


==பலரும் அறிந்த பழைய மாணவர்கள்==
==பலரும் அறிந்த பழைய மாணவர்கள்==

19:29, 3 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்


வேத்தியர் கல்லூரி

வேத்தியர் கல்லூரி கொழும்பு 7
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் Disce aut Discede,
(கற்க அன்றேல் வெளியேறுக)
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் மேல் மாகாணம்
மாவட்டம் கொழும்பு
நகரம் கொழும்பு
அமைவிடம் 6°54′0″N 79°81′0″E / 6.90000°N 80.35000°E / 6.90000; 80.35000 Coordinates: longitude minutes >= 60
{{#coordinates:}}: invalid longitude
இதர தரவுகள்
அதிபர் உபாலி குணசேகரா
துணை அதிபர் கீர்த்திசேன
மாணவர்கள் 7000 (2007)
ஆசிரியர்கள் 275(2007)
உதவி ஊழியர்கள் 100(2007)
ஆரம்பம் 1835
www.royalcollege.lk/

வேத்தியர் கல்லூரி அல்லது றோயல் கல்லூரி, (Royal College, கொழும்பு) 1835ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலங்கை அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையான இது இலங்கையின் முன்னோடிப் பாடசாலைகளில் ஒன்றாகும்.

வரலாறு

இக்கல்லூரி, இலங்கையின் அன்றைய இலங்கையின் ஆளுனராக இருந்த சேர்.றொபேட் வில்மட் ஹோர்ட்டன் அவர்களால் இங்கிலாந்தின் ஈட்டன் கல்லூரியை (Eton College) மாதிரியாகக் கொண்டு நிறுவப்பட்டது. கொழும்பு அகடெமி (Colombo Academy) என தொடக்கத்தில் அழைக்கப்பட்ட இக்கல்லூரி இலங்கையின் மிகப் பழைய பொதுப் பாடசாலையாகும் (அதாவது எம்மதமும் சாராத கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது). கிறிஸ்தவ கல்லூரியின் (Christian College) ஆசிரியராக பணியாற்றிய வண. மார்ஷ் (Rev Marsh) அவர்கள் கல்லூரியின் முதல் அதிபராக நியமிக்கப்பட்டார்.

தொடக்கத்தில் மருதானை அல்ஸ்டொஃப்க்கு (Hulstdorf) அருகிலிருந்த கல்லூரி 20ஆம் நூற்றாண்டில் றீட் வீதியிலிருந்த அரச பண்ணை நிலத்துக்கு மாற்றப்பட்டது. இது இப்போதும் அதே இடத்திலேயே அமைந்துள்ளது.

இல்லங்கள்

மாணவர்கள் ஹார்ட்லி (Hartley), ஹவார்ட் (Howard), மார்ஷ் (Marsh), போக் (Boake), றீட் (Reid) என ஐந்து இல்லங்களில் பிரிக்கப்பட்டுள்ளனர்.

றோயல்-தோமியன்

கல்கிசை புனித தோமையர் கல்லூரிக்கு (St Thomas College, Mt Lavinia) எதிரான துடுப்பெடுத்தாட்ட ஆண்டுப் போட்டி, உலகில் இடைவிடாது நடைபெற்றுவரும் இவ்வகை ஆட்டத் தொடர்களில் இரண்டாவது நீளமானதாகும். இத்தொடரின் முதலாவது ஆட்டம் 1879 ஆம் ஆண்டு, கொழும்பு அகடெமிக்கும் புனித தோமையார் கல்லூரிக்குமிடையே நடைபெற்றதோடு இதில் ஆசிரியர், மாணவர் இரு சாராருமே கலந்து கொண்டனர். 1880 ஆண்டு முதல் மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம்

றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம் றோயல் கல்லூரியின் மிகப் பழமை வாய்ந்த மன்றங்களுள் ஒன்றாகும். இது 1938ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது[1].

றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணி

றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியானது இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த தமிழ் விவாத அணியாகும். நீதியரசர்.சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர். றவுஃப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியின் தலைமைப்பொறுப்பை வகித்தவர்கள்.

பலரும் அறிந்த பழைய மாணவர்கள்

கவனிக்கத்தக்க ஆசிரியர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

உத்தியோக பூர்வ தளங்கள்
பழைய மாணவர் சங்கங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழும்பு_றோயல்_கல்லூரி&oldid=835372" இலிருந்து மீள்விக்கப்பட்டது