"மார்க்கண்டு சுவாமிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,611 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎யோகசுவாமியுனான தொடர்பு: cat change, replaced: பகுப்பு:ஆன்மீகவாதிகள் → பகுப்பு:ஆன்மிகவாதிகள் using AWB)
caption= |
dead=dead |
birth_date= தெரியாது29-01-1899|
birth_place= தெரியாதுபிரான்பற்று (யாழ்ப்பாணம்), {{SRI}}|
death_date= தெரியாது29-05-1984|
death_place= [[கைதடி]], [[யாழ்ப்பாணம்]], {{SRI}}
}}
 
மார்க்கண்டு சுவாமிகள் [[யாழ்ப்பாணம்]] [[கைதடி]]யில் உறைந்தவர். யாழ்ப்பாணம் [[சிவயோகசுவாமி|யோகசுவாமிகளது]] துறவுச் சீடர்களுள் தலையான இவர் ஒரு தன்னையுணர்ந்த ஞானியாவார். அமைதியேயோகசுவாமிகள் வடிவான”இவரை இவர்உங்களுக்கு ஒரு இலங்கைதிசைகாட்டியாக நிலவைத்துள்ளேன்” அளவைத்எனக் திணைக்களத்தின் ஊழியர் ஆவார்குறிப்பிடுவார்.
 
==வாழ்கைக்வாழ்க்கைக் குறிப்பு==
இவர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரான்பற்று என்னும் சிற்றூரில் 29-01-1899 இல் பிறந்தார். இவருடைய தந்தையார் சரவணமுத்து தினமும் மாட்டு வண்டியிற் சுண்ணாகம் சந்தைக்குச் சென்று வியாபாரம் செய்யும் சிறு வியாபாரியே.
 
==கல்வி==
தனது ஆரம்பக் கல்வியை பிரான்பற்றுச் சிறுவர் பாடசாலையிலும், வடலியடைப்புச் சைவ வித்தியாலயத்திலும் பயின்றார். பின் கந்தரோடை இந்துக் கல்லூரியில் கற்று “கேம்பிரிச் சீனியர்“ தேர்விற் சித்தியடைந்தார்.
 
==தொழில்==
பாடசாலைப் படிப்பு முடிந்த பின்னர் நில அளவைத் திணைக்களத்தில் எழுது வினைஞர் தொழில் கிடைத்தது. தியத்தலாவை, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இத்திணைக்களத்தில் பணியாற்றினார்.
 
==யோகசுவாமியுனானயோகசுவாமியுடனான தொடர்பு==
 
[[பகுப்பு:ஆன்மிகவாதிகள்]]
348

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/835173" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி