"அணு எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
242 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[இயற்பியல்]], [[வேதியியல்]] ஆகிய துறைகளில், '''அணு எண்''' '''(Atomic number (Z))''' என்பது ஒரு [[அணு]]வின் [[அணுக்கரு|கரு]]வில் காணப்படும் [[புரோத்தன்|புரோத்தன்களின்]] (''protons'') எண்ணிக்கையாகும். ஒரு நடுநிலை மின்னேற்றம் உள்ள அணுவொன்றில் காணப்படும் [[எதிர்மின்னி|எலெக்ட்ரான்களின்]] (இலத்திரன்கள்) எண்ணிக்கையும் இதே அளவாகும். அணுவெண்ணானது மூலகமொன்றை குறிப்பாக அடையாளப்படுத்துகிறது.
 
அணுவெண்ணானது [[திணிவெண்|திணிவெண்]]ணுடன் ஒத்துநோக்கப்படலாகாது. இங்கு [[திணிவெண்]] எனப்படுவது புரோத்தன்களினதும் நியூத்திரன்களினதும் கூட்டுத்தொகையாகும்.
 
{{stub}}
3,403

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/832424" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி