274
தொகுப்புகள்
(2011 தேர்தல்) |
|||
[[சேலம் மாவட்டம்]]பூலாவரி கிராமத்தில் 26 ஜனவரி 1937ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராக உள்ள இவர் [[திமுக]] வின் உயர் மட்ட குழுவிலும் உள்ளார். [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்|2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்]] சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியை தழுவினார்.
=நில அபகரிப்பு வழக்கில் கைது=
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 30-July-2011 திகதி சேலம் மாவட்ட துணை கமிஷனர் சத்யபிரியா அவர்களால் அதிரடியாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
== வெளி இணைப்புகள் ==
* [http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=289 தமிழக அரசு இணையதளம்]
* [http://www.dinamalar.com/News_Detail.asp?Id=285540 தினமலர் செய்தி]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
|
தொகுப்புகள்