"வட்டரங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
103 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படிமம்:Circus.JPG|வட்டரங்கு முகப்பு|right|thumb|250px]]
 
'''வட்டரங்கு''' (Circus) வேடிக்கையான சில நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாகும். இவ்வரங்கில் விலங்கு, பறவைகளைக் கொண்டு வேடிக்கை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. சிறுமிகள், பெண்களைக் கொண்டு சீருடற்பயிற்சி (gymnastics) மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிக்கின்றனர். உயரத்திலிருந்து கம்பி விளையாடுதல், வாகனங்களைக் கொண்டு சாகசங்கள் செய்தல் போன்றவையும் நிகழ்த்தப்படுகின்றன. குள்ளமானவர்கள், மிக உயரமானவர்கள் போன்றவர்களைக் கொண்டு கோமாளி வேடமிட்டு வேடிக்கை செய்து அரங்கத்திலிருப்பவர்களை மகிழச் செய்தல் போன்றவை நடத்தப் பெறுகின்றன.
 
22,193

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/829113" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி