இயற்கைத் தேர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: la:Selectio naturalis
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Қозғаушы сұрыпталу
வரிசை 32: வரிசை 32:
[[it:Selezione naturale]]
[[it:Selezione naturale]]
[[ja:自然選択説]]
[[ja:自然選択説]]
[[kk:Қозғаушы сұрыпталу]]
[[ko:자연선택]]
[[ko:자연선택]]
[[la:Selectio naturalis]]
[[la:Selectio naturalis]]

13:07, 27 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

இயற்கைத் தேர்வு என்பது சூழலுக்கு தம்மை சிறந்த முறையில் தக்கவையாக இசைவுபடுத்திக் கொள்ளக்கூடிய இயல்புகளையுடைய உயிரினங்களே தப்பி வாழ்ந்து, தமது பரம்பரை இயல்புகளை அடுத்தடுத்த தலைமுறையூடாக கடத்தி, அவ்வினத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் இயற்கையில் நிகழும் ஒரு செயல்முறையாகும். இந்த இயற்கைத் தேர்வே சார்லஸ் டார்வின் என்னும் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட பரிணாம வளர்ச்சி அல்லது கூர்ப்புக் கொள்கையின் அடிப்படையாகும். உயிரினங்களுக்கு இடையிலான போட்டியில், சூழலுக்கு சரியான முறையில் தம்மை இசைவாக்கி மாற்றிக்கொண்டு பரம்பரையூடாக அவ்வியல்புகளை கடத்த முடியாத உயிரினங்கள் அருகி, இறுதியில் அழிந்து போகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கைத்_தேர்வு&oldid=828645" இலிருந்து மீள்விக்கப்பட்டது