அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: ar, cs, et, fi, hu, mk, nn, th, wa
சி robot Adding: simple:Foot (unit of length)
வரிசை 25: வரிசை 25:
[[pt:Pé (unidade)]]
[[pt:Pé (unidade)]]
[[ru:Фут]]
[[ru:Фут]]
[[simple:Foot (unit of length)]]
[[sl:Čevelj (dolžinska mera)]]
[[sl:Čevelj (dolžinska mera)]]
[[sv:Fot (måttenhet)]]
[[sv:Fot (måttenhet)]]

12:30, 16 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

அடி (Foot) என்பது SI அலகு அல்லாத நீள அலகாகும். ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும். 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு கெஜமும் (Yard)ஆகும். அடியை குறிக்க ′என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_(அளவை)&oldid=82792" இலிருந்து மீள்விக்கப்பட்டது