சிஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, de, es, fr, it, ja, nl, no, pl, pt, ru, sr, sv, zh |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 40: | வரிசை 40: | ||
}} |
}} |
||
'''சிஸ்டைன்''' (Cystine) என்னும் "இருபடி [[அமினோ அமிலம்]]", இரண்டு [[சிஸ்டீன்]] அமினோ அமிலங்கள் |
'''சிஸ்டைன்''' (Cystine) என்னும் "இருபடி [[அமினோ அமிலம்]]", இரண்டு [[சிஸ்டீன்]] அமினோ அமிலங்கள் உயிர்வளியேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது. இதனுடைய வாய்பாடு: (SCH<sub>2</sub>CH(NH<sub>2</sub>)CO<sub>2</sub>H)<sub>2</sub>. இது, 247-249 °செ வெப்பநிலையில் உருகும் தன்மைக் கொண்ட வெண்மையான [[திண்மம்|திடப்]] பொருளாகும். சிஸ்டைன், இரு [[புரதம்|புரத]] [[மூலக்கூறு|மூலகூறுகளுக்கு]] இடையிலேயும், ஒரு [[புரதம்|புரதத்திற்குள்ளேயும்]] இருசல்பைடு பிணைப்புகளை உருவாக்குவதால் [[புரதம்|புரதங்களின்]] மூன்றாம்நிலை கட்டமைப்பில் முக்கிய காரணியாக விளங்குகிறது. |
||
சிஸ்டைனில் உள்ள இருசல்பைடு ஈதல் பிணைப்பு மிக எளிதாக |
சிஸ்டைனில் உள்ள இருசல்பைடு ஈதல் பிணைப்பு மிக எளிதாக உயிர்வளியிறக்கப்பட்டு தயோல் தொகுதி கொண்ட [[சிஸ்டீன்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலமாக]] உருவாகிறது. இவ்வினையானது தயோல் [[வேதி வினைக்குழு|தொகுதியை]] கொண்ட மெர்காப்டோஎதனோல் (அ) டைதையோதிரைடோல் ஆகிய [[வேதிப்பொருள்|வேதிப் பொருட்களால்]] எளிதாக நிகழ்கிறது. |
||
'''வேதி வினை''': (SCH2CH(NH2)CO2H)2 + 2 RSH → 2 HSCH2CH(NH2)CO2H + RSSR |
'''[[வேதியியல்|வேதி]] வினை''': (SCH2CH(NH2)CO2H)2 + 2 RSH → 2 HSCH2CH(NH2)CO2H + RSSR |
||
12:06, 25 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
56-89-3 | |||
ChEMBL | ChEMBL366563 | ||
ChemSpider | 575 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C01420 | ||
SMILES
| |||
UNII | 48TCX9A1VT | ||
பண்புகள் | |||
C6H12N2O4S2 | |||
வாய்ப்பாட்டு எடை | 240.29 g·mol−1 | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
verify (இது: / ?) | |||
Infobox references | |||
சிஸ்டைன் (Cystine) என்னும் "இருபடி அமினோ அமிலம்", இரண்டு சிஸ்டீன் அமினோ அமிலங்கள் உயிர்வளியேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது. இதனுடைய வாய்பாடு: (SCH2CH(NH2)CO2H)2. இது, 247-249 °செ வெப்பநிலையில் உருகும் தன்மைக் கொண்ட வெண்மையான திடப் பொருளாகும். சிஸ்டைன், இரு புரத மூலகூறுகளுக்கு இடையிலேயும், ஒரு புரதத்திற்குள்ளேயும் இருசல்பைடு பிணைப்புகளை உருவாக்குவதால் புரதங்களின் மூன்றாம்நிலை கட்டமைப்பில் முக்கிய காரணியாக விளங்குகிறது.
சிஸ்டைனில் உள்ள இருசல்பைடு ஈதல் பிணைப்பு மிக எளிதாக உயிர்வளியிறக்கப்பட்டு தயோல் தொகுதி கொண்ட சிஸ்டீன் அமினோ அமிலமாக உருவாகிறது. இவ்வினையானது தயோல் தொகுதியை கொண்ட மெர்காப்டோஎதனோல் (அ) டைதையோதிரைடோல் ஆகிய வேதிப் பொருட்களால் எளிதாக நிகழ்கிறது.
வேதி வினை: (SCH2CH(NH2)CO2H)2 + 2 RSH → 2 HSCH2CH(NH2)CO2H + RSSR