"சிட்ரிக் அமில சுழற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
426 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Citric acid cycle with aconitate 2.svg|thumb|right|500px|சிட்ருலின் சுழற்சி ஒரு மீள்பார்வை]]
'''[[சிட்ரிக் அமிலம்|சிட்ரிக் அமில]] சுழற்சி''' (Citric acid cycle) (அ) டிரை கார்பாக்சிலிக் அமில (TCA) சுழற்சி என்னும் கிரெப்ஸ் சுழற்சியானது [[நொதி|நொதிகளால்]] [[வினையூக்கி|வினையூக்கப்பட்ட]] தொடர் வேதி வினைகளாகும். இச்சுழற்சி, [[உயிர்வளி|உயிர்வளியை]] [[உயிரணு]] சுவாசித்தலுக்கு உபயோகப்படுத்தும் அனைத்து உயிரணுக்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
==சிட்ரிக் அமில சுழற்சி நிகழ்முறையின் சுருக்கம்==
* [[சிட்ரிக் அமிலம்|சிட்ரிக் அமில]] சுழற்சியின் முதல் படியில் இரு கார்பன் அசெடைல் தொகுதி, அசெட்டைல் துணைநொதி A - விலிருந்து நான்கு கார்பன் ஏற்புச் சேர்மம் [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்|ஆக்சலோஅசெடேட்டுக்கு]] மாற்றப்பட்டு ஆறு கார்பன் சிட்ரேட்டாக உருவாகிறது.
* [[சிட்ரிக் அமிலம்|சிட்ரேட்]] பின்னர் தொடர் வேதிமாற்றங்களையடைந்து இரு கார்பாக்சில் தொகுதிகளை (ஆக்சலோஅசெடேட்டிலிருந்து, அசெட்டைல் துணைநொதி A கார்பனிலிருந்து இல்லை) கார்பன் டை ஆக்சைடாக இழக்கிறது. சிட்ரிக் அமில சுழற்சியின் முதல் சுற்றில் அசெட்டைல் துணைநொதி A கார்பன்கள் [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்|ஆக்சலோ அசெடேட்டின்]] கட்டமைப்பு கார்பன்களாக உள்ளது.
* இச்சுழற்சியில் உயிர்வளியேற்றத்தினால் உருவான சக்தியானது, சக்தி-நிறைந்த மின்னணுவாக NAD+ க்கு மாற்றம் செய்யப்பட்டு NADH உருவாகிறது. ஒவ்வொரு அசெடைல் தொகுதிக்கும் மூன்று NADH மூலக்கூறுகள் உருவாகிறது.
* மின்னணுகள், மின்னணு ஏற்பி "Q" -வுக்கும் மாற்றப்பட்டு "QH2" உருவாகிறது.
|1
|[[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்|ஆக்சலோ அசெடேட்]] +
அசெட்டைல் துணைநொதி A +
H2O
|[[சிட்ரிக் அமிலம்|சிட்ரேட்]]+
துணைநொதி A-SH
|சிட்ரேட் தொகுப்பி
|அல்டால் ஒடுக்கம்

|2
|[[சிட்ரிக் அமிலம்|சிட்ரேட்]]
|''ஒரு பக்க''-அகோனிடேட் +
H2O
|rowspan=2|அகோனிடேஸ்
|4
|ஐசோசிட்ரேட் +
NAD+
|[[ஆக்சலோசக்சினிக்_அமிலம்|ஆக்சலோசக்சினேட்]] +
NADH + H +
|rowspan=2|ஐசோசிட்ரேட் ஹைட்ரசன் நீக்கி
|உயிர்வளியேற்றம்

|5
|[[ஆக்சலோசக்சினிக்_அமிலம்|ஆக்சலோசக்சினேட்]]
|α-கீட்டோ குளூடாரேட் +
CO2
|கார்பாக்சிலகற்றல்
| '''விவரணம்''' || '''வினைபொருட்கள்'''' || '''விளைபொருட்கள்'''

| [[சிட்ரிக் அமிலம்|சிட்ரிக் அமில]] சுழற்சியின் ஒட்டுமொத்தச் சமன்பாடுகள் || அசெடைல் - துணைநொதி A + 3 NAD+ + Q + GDP + Pi + 2 H2O || → CoA-SH + 3 NADH + 3 H+ + QH2 + GTP + 2 CO2

| பைருவேட்உயிர்வளியேற்ற வினைகளையும், சிட்ரிக் அமில சுழற்சி வினைகளையும் இணைத்தால், பைருவேட்உயிர்வளியேற்ற வினைக்கான ஒட்டுமொத்தச் சமன்பாடுகள் || பைருவேட் அயனி + 4 NAD+ + Q + GDP + Pi + 2 H2O || → 4 NADH + 4 H+ + QH2 + GTP + 3 CO2
19,685

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/826233" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி