மகதலேனா மரியாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: arz:مريم المجدليه
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: si:මරියා මග්දලේනා
வரிசை 75: வரிசை 75:
[[ru:Мария Магдалина]]
[[ru:Мария Магдалина]]
[[sh:Marija Magdalena]]
[[sh:Marija Magdalena]]
[[si:මරියා මග්දලේනා]]
[[simple:Mary Magdalene]]
[[simple:Mary Magdalene]]
[[sk:Mária Magdaléna]]
[[sk:Mária Magdaléna]]

09:11, 24 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

மர்தலேன் மரியாள்
மர்தலேன் மரியால் சிலுவை அடியில்
பிறப்புதகவலில்லை
இறப்புதகவலில்லை
எபேசி அல்லது மார்செலிஸ் பிரான்ஸ்[1]
திருவிழாஜூலை 22
சித்தரிக்கப்படும் வகைநறுமணத் தைலப் பெட்டி[2], நீளமான கூந்தல்
பாதுகாவல்மருந்து செய்து விற்பவர்; தியான வாழ்வு வாழ்பவர்; மனம்மாரியவர்கள்; கையுறை செய்பவர்கள்; சிகை அலங்காரம் செய்பவர்கள்; பெண்கள், செய்த பிழைக்கு மனம் வருந்துபவர் இத்தாலியர் ;

மர்தலேன் மரியாள் அல்லது மரிய மர்தலேனா புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக நெருங்கிய சீடராக விவரிக்கப்படுகிறார். இவர் உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை என்பவற்றால் புனிதராக மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். லூதரன் திருச்சபைகளும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள மக்டாலாவின் மரியாள் எனப் பொருள்படும். மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.


குறிப்புகள்

  1. "Saint Mary Magdalen". New Catholic Dictionary. (1910). அணுகப்பட்டது 2007-02-28. 
  2. Jones, Terry. "Mary Magdalen". Patron Saints Index. பார்க்கப்பட்ட நாள் 2007-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகதலேனா_மரியாள்&oldid=826195" இலிருந்து மீள்விக்கப்பட்டது