"குதிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎அமைப்பு: + விரிவாக்கம்
சி (==அமைப்பு==+அக இணைப்புகள் உருவாக்கம்)
சி (→‎அமைப்பு: + விரிவாக்கம்)
இக்குதிர்களின் [[விட்டம்]] இரண்டு மீட்டர் முதல் ஆறு [[மீட்டர்]] வரையும், [[உயரம்]] மூன்று மீட்டர் முதல் நாற்பது மீட்டர் வரையும் அமைந்து இருக்கும்.
அடிப்பாகம் மட்டமாகவே/சமதளமாகவோ அல்லது சரிவாகவோ அமைக்கப்படுகிறது. சரிவானஅடிப்பாகம், குதிரின் அடிப்பாகத்தைத் திறந்தவுடன், குதிரில் சேமித்து வைக்கப்படும் பொருள் தாமாகவே வெளியில் வருமாறு உதவுகிறது.இயந்திரங்களைப் பயன்படுத்தியும் உள்ளிட்டப் பொருட்களை எடுக்கும் முறைகளும் சில நேரத்தில் அமைக்கப்படுவதும் உண்டு. இக்குதிர்கள் தரைக்குக் கீழோ, தரைக்கு மேலோ அல்லது தூண்கள் மீது உயர்த்தியோ கட்டப்படும். உயர்த்திக் கட்டப்பட்டுள்ள குதிர்களிலிருந்து பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்ட பொருள், நேரடியாகவே [[வண்டி]]களுக்கு மாற்றப்படும் வசதியையும் ஏற்படுத்துவர். குதிர்கள் [[பண்ணை]]களில் உள்ளது போல தனியாகவோ, அல்லது [[துறைமுகம்|துறைமுகங்களிலும்]], [[தொழிற்சாலை|ஆலை]]களிலும் உள்ளது போல், பல குதிர்களாகவும் கட்டப்படுவதுண்டு. இவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றம் [[வட்டம்|வட்டமாகவோ]], [[அறுகோணம்|அறுகோணமாகவோ]], [[செவ்வகம்|செவ்வகமாகவோ]] இருக்கும். குதிர்களின் மேல் [[கூரை]] அமைக்கும் வழக்கமும் உண்டு. பெருங்குதிர்களில் [[ஆள்|ஆட்கள்]] மூலமாகவோ, பட்டைச்செலுத்திகள்(belt conveyors) மூலமாகவோ பாதுகாக்கப் படவேண்டிய பொருட்கள் நிரப்பும் நடைமுறை பின்பிற்றப்படுகிறது.
 
இக்காலக் குதிர்கள் [[எஃகு]], [[பைஞ்சுதை|திண் காறை]] போன்றவற்றாலும் கட்டப்படுகின்றன. கட்டுவதற்குப் பயன்படும் பொருள்
[[நெருப்பு|நெருப்பினாலும்]], [[புழு]],[[பூச்சி]]களினாலும் பாதிக்கப்படாததாக இருக்க வேண்டும்.ஈரத்தால் பாதிக்கப்படும் [[சிமெந்து]]
மாவு, [[சர்க்கரை]] போன்றவற்றைச் சேமிக்கும் போது, அந்த ஈரத்தால் பாதிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும். மரம், எஃகுக் குதிர்களுக்கு
அடிக்கடி வர்ணப்பூச்சு அவசியம் அடிக்க வேண்டும்.
 
[[பகுப்பு:வேளாண்மை]]
23,123

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/826076" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி