"குதிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,036 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
+விரிவு
(கட்டுரைத் தொடக்கம்)
 
சி (+விரிவு)
[[படிமம்:Bundesarchiv Bild 105-DOA0271, Deutsch-Ostafrika, Einheimische am Dorfmahlstein.jpg|thumb|right|253px|ஆப்பிரிக்க மண் குதிர்(1906-1918)]]
'''குதிரிடல்''' (bunkering) என்பது [[வேளாண்மை]]யில் பயன்படுத்தப்படும் முக்கியமான நடைமுறையாகும்.நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத்தேவைக்காக, விளைந்த [[தானியம்|தானியங்களைச்]] சேமித்து வைக்க இம்முறை பயன்படுத்துப் பட்டு வருகிறது.
 
[[சிமெந்து|சிமென்டு]], [[கரி]] போன்றவற்றையும் பெருமளவில் குதிர்களில் சேமித்து வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.
[[தமிழ் நாடு|தமிழகக்]] கிராமங்களில் உள்ள குதிர்கள் [[மரம்]], [[மண்]], [[செங்கல்]] ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.
இக்குதிர்கள் பெரிய அளவுகளில், பல விதங்களில் பயன்படுகின்றன.
 
இக்குதிர்களின் [[விட்டம்]] இரண்டு மீட்டர் முதல் ஆறு [[மீட்டர்]] வரையும், [[உயரம்]] மூன்று மீட்டர் முதல் நாற்பது மீட்டர் வரையும் அமைந்து இருக்கும்.
அடிப்பாகம் மட்டமாகவே/சமதளமாகவோ அல்லது சரிவாகவோ அமைக்கப்படுகிறது. சரிவானஅடிப்பாகம், குதிரின் அடிப்பாகத்தைத் திறந்தவுடன், குதிரில் சேமித்து வைக்கப்படும் பொருள் தாமாகவே வெளியில் வருமாறு உதவுகிறது.
இயந்திரங்களைப் பயன்படுத்தியும் உள்ளிட்டப் பொருட்களை எடுக்கும் முறைகளும் சில நேரத்தில் அமைக்கப்படுவதும் உண்டு.
 
[[பகுப்பு:வேளாண்மை]]
23,088

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/826045" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி