பொகெமொன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 825017 இல்லாது செய்யப்பட்டது
சி Removed category "அனிமே மற்றும் மேங்கா"; Quick-adding category "அனிமே மற்றும் மங்கா" (using HotCat)
வரிசை 10: வரிசை 10:


[[பகுப்பு:இயங்குபடம்]]
[[பகுப்பு:இயங்குபடம்]]
[[பகுப்பு:அனிமே மற்றும் மேங்கா]]
[[பகுப்பு:அனிமே மற்றும் மங்கா]]


{{Link FA|hr}}
{{Link FA|hr}}

01:53, 23 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

பொகெமொன் (Pokémon) எனப்படும் ஊடக உரிமம் உலகெங்கும் உள்ள சிறுவர்களை காலமுழுவதும் கவர்ந்துள்ளது. பொகெமொனின் உரிமையாளர் சப்பானின் நின்டெண்டோ (Nintendo) நிறுவனமாகும். சதொஷி தஜிரி இதை உருவாக்கினார். நின்டெண்டொவின் இன்னொரு தயாரிப்பான மாரியோவின் பின், பொகெமொன் உலகில் அதிகமாக விற்க்கபட்ட நிகழ் விளையாட்டுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது அனிமே, மங்கா, விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், மற்றும் பல ஊடகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் சப்பானியத்தில் 'பொகெத்தோ மொன்ஸுதா' (ポケットモンスタ) என்ற பெயரில் வெளிவந்தது. இதன்பின் ஆங்கிலத்தில் 'பொக்கெட் மொன்ஸ்டெர்ஸ்' என மாற்றபட்டது. இதன்பெயரே கற்பனையின் விலங்குகளை குறிப்பிடுகிறது.

இதன் மிகப் பெரிய நட்சத்திரம் பிகாச்சு என்னும் மஞ்சள் நிற எலி ஆகும்.

தர்போது இருக்கும் நாங்காம் தலைமுறையான டயமன்ட் (வைரம்) மற்றும் ப்ர்ல் (மணி) விலிருந்து ஐந்தாம் தலைமுறைக்கு நின்டெண்டொ கொரொ-கொரொ என்னும் இதழில் வெலியிட்டுள்ளது. இதற்பெயர் ப்லாக் (கருப்பு) மற்றும் ஒவைட் (வெள்ளை)எனபடுகிரது.

<தயவுசெய்து யாராயினும் ஓர் படிமத்தை இனைக. நன்றி.>

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொகெமொன்&oldid=825029" இலிருந்து மீள்விக்கப்பட்டது