2011 கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: zh:2011年非洲之角饥荒
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: id:Kelaparan Tanduk Afrika 2011
வரிசை 15: வரிசை 15:
[[de:Hungerkrise am Horn von Afrika 2011]]
[[de:Hungerkrise am Horn von Afrika 2011]]
[[en:2011 Horn of Africa famine]]
[[en:2011 Horn of Africa famine]]
[[id:Kelaparan Tanduk Afrika 2011]]
[[sv:Svälten i Östafrika 2011]]
[[sv:Svälten i Östafrika 2011]]
[[th:ทุพภิกขภัยในฮอร์นออฟแอฟริกา พ.ศ. 2554]]
[[th:ทุพภิกขภัยในฮอร์นออฟแอฟริกา พ.ศ. 2554]]

04:10, 21 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

2011 ஆப்பிரிக்க கொம்புப் பஞ்சம் அல்லது 2011 கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம் என்பது ஆப்பிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் நிலவும் கடும் வறட்சியும், அதனால் ஏற்பட்ட கடும் பஞ்சமும் ஆகும். கடந்த 60 ஆண்டுகளில் இதுவே மிக மோசமான வறட்சி ஆகும்.[1] இதனால் மிக மோசமான உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு வாழும் சுமார் 11 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதன் மோசாமான நிலையை கருத்தில் கொண்டு ஐ.நா அதிகார பூர்வமாக தென் சூடானில் பஞ்சம் என சூலை 20, 2011 அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நாளாந்தம் மக்கள் பஞ்சத்தின் காரணமாக இறந்தாலே மேற்கொள்ளப்படும்.[2]


பஞ்சம் முன் எச்சரிக்கை ஒருங்கியப் பிணையத்தின் (Famine Early Warning Systems Network (FEWS-Net)) தென் சோமாலியாவின் பெரும் பகுதிகள், தென் கிழக்கு எதியோப்பியா, வட கிழக்கு கெனியா ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.[3] சிபூட்டி, சூடான், தென் சூடான், உகாண்டா ஆகிய பிற பகுதிகளில் தீவரமான உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது. [4][5][6][7]


மேற்கோள்கள்

  1. Mike Wooldridge (4 July 2011). "Horn of Africa tested by severe drought". BBC News. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.
  2. UN expected to declare famine in south Somalia
  3. Integrated Regional Information Networks (IRIN) (5 July 2011). "East Africa: Famine warning for southern Somalia". reliefweb.int. பார்க்கப்பட்ட நாள் 14 July 2011.
  4. OCHA, FEWS-Net (24 June 2011). "East Africa: Famine warning for southern Somalia" (PDF). FEWS-Net. பார்க்கப்பட்ட நாள் 14 July 2011.
  5. Ben Brown (8 July 2011). "Horn of Africa drought: 'A vision of hell'". BBC News. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.
  6. Mike Wooldridge (4 July 2011). "Horn of Africa tested by severe drought". BBC News. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.
  7. "Horn of Africa drought: Somalia aid supplies boosted". BBC News. 12 July 2011. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.